Posts

Showing posts from March 12, 2023

Film producers get one more avenue to generate revenue!

Image
  Brand Exchange's first-of-its-kind initiative aims to cut production cost of costumes used in movies with win-win solution for producers, brands and costumers Leading producers from South Indian film industry took part in the Media Tech Summit hosted by Brand Exchange (www.brandxchange.media) at GRT Grand, Chennai, on Saturday evening.  A panel discussion on the topic 'Futuristic Media Tech' was held as part of the event during which how transforming technology, revenue development and innovative entrepreneurship are changing the new-age film industry was discussed. Founded by Sivakumar R, a professional with over two decades of experience with great track record in business planning and revenue identification among other areas, Brand Exchange is a new-age platform that aims to connect producers with leading brands to generate revenue from the costumes used in the movies.  A significant amount of a film's budget is spent on costumes. It is said that almost close to a

Upendra-Kichcha Sudeep-Shriya Charan starrer “Kabzaa” Pre-Release Event in Chennai!

Image
  Sri Siddeshwara Enterprises & Invenio Origin jointly present ‘Kabzaa’, a grand Pan-Indian film, directed and produced by R. Chandru, features Kannada Industry’s reigning stars Upendra, Kichcha Sudeep, and Shriya Saran in the titular characters. With the film all set for the worldwide theatrical release on March 17, 2023, the team was present for the press and media interaction session in Chennai. Lyca Productions is releasing ‘ Kabzaa ’ all over Tamilnadu in a grand manner. Actor Upendra said, “It’s an honor to be standing before such an amazing press and media fraternity. I thank Lyca Productions Subaskaran sir and GKM Tamil Kumaran sir for releasing this movie here. This is a dream come true moment for our director Chandru. The entire film belongs to the technicians, and they have done a great job. The cinematographer might look like a school student, but his visual works are beyond brilliant. Art Director Shivakumar and Music Director Ravi Basrur are the greatest pillars of t

ஐஃபா விருதினை வென்ற இசையமைப்பாளர் சாம் சி. எஸ்!

Image
  2023 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணியிசைக்கான ஐஃபா விருதிற்கு தமிழ் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளரான சாம் சி எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  இந்திய திரையுலக கலைஞர்களுக்கு அளிக்கப்படும் சர்வதேச விருதுகளில் ஐஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருதும் ஒன்று. சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற இந்தி திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் ஐஃபா விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கு சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கான பிரிவில் விருது பெறும் கலைஞர்களின் பட்டியலை விருது குழு வெளியிட்டிருக்கிறது. அதில் சிறந்த பின்னணியிசைக்கான பிரிவில் இந்தியில் வெளியான 'விக்ரம் வேதா' எனும் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.  மே மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் துபாயில் உள்ள யெஸ் தீவில் நடைபெறும் கோலாகலமான விருது வழங்கும் விழாவில் சாம் சி. எஸ்ஸிற்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான ஐஃபா விருது வழங்கப்படுகிறது.  இதனிடையே 2017 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படத்திற்காக சாம் சி எஸ்ஸிற்கு ப்ரவோக் விருது, ஹலோ எஃப் எம்

ஆசிய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்ட 'பொன்னியின் செல்வன்' படக் குழு

Image
  இன்று ஹாங்காங்கில் நடைபெறவுள்ள கௌரவமிக்க 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் “பொன்னியின் செல்வன் -பாகம் 1” (PS1) - சிறந்த திரைப்படம்,  சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்),  சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி),  சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்),  சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும்  சிறந்த ஆடை வடிவமைப்பு  (ஏகா லக்கானி) ,  ஆகிய 6 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.  இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க லைக்கா புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளர் திரு.சுபாஸ்கரன் அவர்களின் சார்பாக லைக்கா , திரு. ஜி்.கே.எம்.தமிழ் குமரன் மற்றும் , மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் அவர்களின் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோருடன் திரு. ஸ்ரீகர் பிரசாத், திரு. ரவி வர்மன் மற்றும் செல்வி. ஏகா லகானி ஆகியோர் கலந்து கொண்டனர்.