Posts

Showing posts from January 14, 2022

Veeramae Vaagai Soodum readies for release!

Image
விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், விஷால் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் படம் 'வீரமே வாகை சூடும்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு படக் குழுவினர் பேசியதாவது : நடிகர் மாரிமுத்து பேசும்போது, விஷாலுடன் இது எனக்கு 5வது படம். இயக்குனர் து .ப.சரவணனின் முதல் படம். ட்ரைலர் பாக்கும் போது நல்ல கதை என்று தெரிந்திருக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும். விஷாலின் அப்பா ஒருமுறை கை குலுக்கினார். 3 நாட்களுக்கு கை வலித்தது. அந்த அளவுக்கு உடம்பை இரும்பு மாதிரி வைத்திருக்கிறார். அப்பாவே அப்படின்னா மகன் அடிச்சா எப்படி இருக்கும். விஷால் ஆக்‌ஷ்னலில் கலக்கி இருக்கிறார்.  இப்படத்தில் நடத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் சண்டை காட்சிகள் தூள் பறக்கும் அளவிற்கு அருமையாக இருக்கிறது. இந்த படத்தின் வெளியீட்டின் போது ஊரடங்கு அனைத்தும் நிறைவு பெற்று அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு விஷால் சார் அவர்களுக்கு தனிப்பட்ட வேண்டுகோள். உங்கள் கல்யாணத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.  மேலும், இயக்

Maayon team's Pongal Treat, Krishna Bhajan, A Musical Delight

Image
After a phenomenal response for ‘Maayon’s Title Track’, a Mythological Thriller, the buoyant makers are ready to release their next song “Krishna Bhajan – Sinagra Madhana Mohana” at the early hours of the Auspicious day of Pongal/Makar Sankranti. Written (Screenplay) and produced on behalf of Double Meaning Productions by Arun Mozhi Manickam, the movie is directed by a debutant filmmaker N Kishore. Sibiraj and Tanya Ravichandran play the lead role. Music is by the Maestro Ilaiyaraaja. The Maayon’s Title track, which was released bilingually in Tamil and Telugu, was lauded, and appreciated by music-lovers everywhere. Now ‘The Kishna Bhajan’ written and tuned by Ilaiyaraja is crooned by Srinidhi Sriprakash. Set in the form of Namasankeerthanam in praise of Lord Krishna, it gives a blissful joyous experience to hear and will make everyone elated to sing and dance together. The Maayon team decided to share this joyous song on Pongal/Makar Sankranti, is an added sweet treat for all and will