Posts

Showing posts from January 7, 2025

SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !

Image
SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஷ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ளது “மெட்ராஸ்காரன்” திரைப்படம்.  இந்தப் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டுப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.  முன்னதாக இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் சிங்கிள் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று  டிரெய்லரை வெளியிட்டனர்.   பத்திரிக்கை, ஊடக,  நண்பர்கள்  முன்னிலையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு, படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.  இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் B.ஜெகதீஷ் பேசியதாவது..  ஒரு படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்குவது பத்திரிக்கையாளர்கள் தான், உங்களுக்கு நன்றி. டீசரை வெளியிட்டுத் தந்த எஸ் டி ஆருக்கும், டிரெய்லரை வெளியிட்டுத் தந்த விஜய் சேதுபதி அவர்களுக்கும் நன்றி. அடுத்ததாக விடாமுயற்சி டீமுக்கும் அஜித் சா...

ஐடென்டிட்டி (IDENTITY) பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Image
ராகம் மூவீஸ் பேனரின் கீழ் ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் சி.ஜே.ராய் தயாரிப்பில்,  டோவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய் நடிப்பில், கடந்த வாரம் வெளியான திரில்லர் திரைப்படம்  "ஐடென்டிட்டி" IDENTITY.  இப்படம், மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழிலும்  நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காக, இப்படம் சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இப்படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த அனுபவங்களை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.  இயக்குநர் அகில் பேசும்போது… 'எங்கள் படம் ஐடென்டிட்டி இங்கு தமிழ்நாட்டில், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் கலெக்சன் உயர்ந்து வருகிறது. இந்தப்படம் பார்த்து, பாராட்டி கருத்து தெரிவித்த, அனைத்து நண்பர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி. இப்படத்தில் கதை, ஆக்சன் காட்சிகள் எல்லாம் உங்களுக்காக 1 1/2 வருடம் கஷ்டப்பட்டு உருவாக்கியது. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி' என்றார். நடிகர் வினய் பேசியதாவது..   அகில் 2020ல் ...

Sivakarthikeyan unveils the first look of GV Prakash Kumar's Kingston

Image
 * Zee Studios-Parallel Universe Pictures’ production ‘Kingston’ First Look Revealed!*   National award-winning music director and Tamil industry’s most celebrated actor, GV Prakash Kumar is playing the content-driven protagonist in ‘Kingston’. The film has kept the spotlights consistently turned towards its side from its announcement of a new-fangled genre and huge production value. Now with Sivakarthikeyan, one of the leading actors of Tamil Cinema unveiling the film's first look, the expectations have spiked up for the film.  Umesh Kr Bansal, Chief Business Officer - Zee Studios, says, "Kingston is a testament to our commitment to bringing unique and compelling stories to audiences. With GV Prakash Kumar’s incredible talent and a visionary team, this first-ever sea fantasy adventure set against breathtaking sea backdrops is sure to captivate viewers. We are thrilled to partner with Parallel Universe Pictures on this landmark project." The film, directed by debutant Kam...

Wamiqa Gabbi Joins Adivi Sesh in the Next Chapter of the Spy Thriller G2

Image
  The stakes have never been higher, and the excitement is off the charts! Adivi Sesh is returning to the high-octane world of espionage with G2, the eagerly awaited sequel to the pathbreaking hit Goodachari. G2 is not only Adivi Sesh's most ambitious and high-budget film to date but also one of the most significant projects in the Indian spy thriller landscape. Directed by Vinay Kumar Sirigineedi, this film promises to be a cinematic masterpiece with the dynamic Adivi Sesh at the helm, leading the charge as the heart and soul of the spy thriller. Joining him in this ambitious pan-India action franchise is Wamiqa Gabbi, along with Emraan Hashmi. With this powerhouse cast, G2 is shaping up to be a true pan-India spectacle. Wamiqa steps into the spotlight as the lead opposite the enigmatic Adivi Sesh, taking the franchise to new heights. Her character promises to add a fresh, dynamic layer to the world of espionage, amplifying the intrigue and emotional depth fans have come to love....