Posts

Showing posts from November 24, 2024

Movie Review : Lineman

Image
 The film is based on the real life  struggles a young man  from a small hamlet in the salt pans area of Thoothukudi in TN. Senthil (Jegan) is an electronics enthusiast, hailing from a poor family, his dad, a lineman Subbaraj ( Charle) his sole family member, who encourages him at every turn. Senthil dreams of inventing something useful to make lives better for the common man, namely, a  automatic solar powered light, for the streets, but despite all his efforts, he is plagued by  scorn, misfortune and corruption. Does the young man finally get to schieve his goals? The film details the trials and tribulations and the daily struggles of people from remote areas and the mountains they have to cross to achieve the smallest goals that city folk have access to  much more easily. Charle as the Lineman is superb, once again effortlessly  bringing to life a character on screen. The father-son bond and his struggles with a loan shark are some of the emotional ...

ஆர் ஜே பாலாஜி நடிக்கும் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Image
  *'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்  இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல‌ இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சொர்க்கவாசல்' படத்தில் ஆர். ஜே. பாலாஜி, இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன், எழுத்தாளர் ஷோபா ச‌க்தி, மௌரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார். சர்வைவல் க்ரைம் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்...