Posts

Showing posts from April 7, 2025

டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம்

Image
  அந்தகன் பிரம்மாண்ட  வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய  படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ளார் இயக்குனர் ஹரி. நடிகர் பிரஷாந்துடன் இணைந்து, இயக்குனர் ஹரி இயக்கிய, அவரது அறிமுக படம் 'தமிழ்' மிகப் பெரிய வெற்றி அடைந்து வசூலை வாரிக் குவித்தது, அனைவரும் அறிந்ததே. பட்டி தொட்டி எங்கும், திரை அரங்கில் நூறு நாட்களுக்கு மேலாக ஓடி, சாதனை படைத்தது. அதன் பின் இயக்குனர் ஹரி, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்ததோடு, தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே இயக்கி, தான் ஒரு வெற்றி இயக்குனர் என தனி முத்திரை பதித்தார். தமிழ் சினிமாவின் பல முன்னணி தொழில் நுட்ப  கலைஞர்கள் பங்கேற்கும் இந்த படத்தில், பெரும் நட்சத்திர பட்டாளமே இருக்கும் எனவும், பல முன்னணி நட்சத்திரங்கள்  இந்த படத்தில் இணைய உள்ளார்கள் எனவும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். நடிகர் பிரஷாந்த்தின் பிறந்த ந...

Rise East Entertainment Signs MOU with South Korea’s Flix Oven to Expand Indo-Korean Film Collaborations

Image
 Chennai-based production house Rise East Entertainment has entered into a Memorandum of Understanding (MoU) with Flix Oven, a prominent South Korean production company, to facilitate Indo-Korean cinematic collaborations. This partnership will open new avenues for Indian filmmakers—especially Tamil and Pan-Indian creators—to shoot in South Korea while also enabling the adaptation of Korean content for Indian audiences. Bridging Two Vibrant Film Industries South Korean films, web series, and television dramas have garnered immense popularity across the Indian subcontinent, with Tamil audiences and digital platform viewers leading the appreciation for Korean storytelling. Recognizing this growing connection, Rise East Entertainment and Flix Oven have joined hands to create cross-cultural cinematic experiences. Speaking on the collaboration, Ms. Sreenidhi Sagar, Producer at Rise East Entertainment, said: “We are delighted to collaborate with Flix Oven. This partnership will mutually b...

Peddi March 2026 release!

Image
 Global Star Ram Charan, Janhvi Kapoor, Buchi Babu Sana, AR Rahman, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings Pan India Film PEDDI First Shot, Knocks It Out Of The Park, Theatrical Release On March 27, 2026 Global star Ram Charan's highly awaited pan-India project, PEDDI, directed by the National Award-winning filmmaker Buchi Babu Sana, has already made a significant buzz with its title and the release of two striking first-look posters. Presented by the renowned pan-India production house Mythri Movie Makers, in collaboration with Sukumar Writings, PEDDI promises to be a path-breaking movie in the Indian film industry. The film is being produced on a grand scale by the visionary Venkata Satish Kilaru under his ambitious banner, Vriddhi Cinemas. With such powerful backing and a compelling team behind it, PEDDI is poised to set new benchmarks in Indian cinema. On the auspicious occasion of Sri Rama Navami, the makers unveiled First Shot, and also ...