Posts

Showing posts from April 21, 2022

Rs 1 crore Flight set for Jai film "BREAKING NEWS"

Image
  Actor Jai's Upcoming movie 'Breaking News', Produced by K Thirukkadal K.Uthayam and Directed by Andrew Pandian had recently shot an action Sequence in a Flight reportedly cost Rs 1 crore for the Flight sets alone. Director Andrew Pandian says, since the fight was planned to shoot in a cargo flight, the stunts were challenging and Jai was so committed that he has done the action blocks on his own without using the double. Jai was so sportive and energetic all over the shoot that he cooperated very well to make the scenes more lively. The movie casts Bhanu Reddy in female lead role, Big Boss Snehan, Rahul Dev, Dev Gill, Jayaprakash, Santhana Bharathi, Pazha.Karuppaiah, MohanRam, Thenappan, Baby Maanasvi and more. Cinematography is done by  Jhonny Lal /  SeviloRaja, Editing by Antony, Music by Vishal Peter, Art Direction by N.M.Mahesh and Vfx Supervisor Prabhakar. Stunt Stunner Sam, Choreo Raadhika

KGF2 producer Hombale Films next with Sudha Kongara !

Image
  KGF2 படம் மூலமாக இந்திய அளவில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த  ஹோம்பாலே பிலிம்ஸ்  புரொடக்‌ஷன் நிறுவனம் தனது 14-ஆவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார். மிகத்தரமான மற்றும் பிரம்மாண்டமான படங்களை தந்துகொண்டிருக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ். பிரபாஸின் சலார் உள்பட சமீபத்தில் வெளியாகி இந்தியத் திரையுலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள  KGF2 படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து ரசிகர்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்த பெருமைக்குரிய நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தனது அடுத்தப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு அதன் எதிர்பார்ப்பை இப்பவே எகிற வைத்துள்ளது சூரரைப்போற்று படம் மூலமாக சர்வதேச அளவில் கவனம் பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.  சுதா கொங்கரா தற்போது சூரரைப்போற்று படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு  முடிந்தபின் 2D entertainment சார்பாக சூர்யா தயாரித்து நடிக்கும் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். அதன் பிறகு இத்திரைப்படத்தை துவங்கவிருக்கிறார்.

அட்ரஸ் திரைப்பட இசை வெளியீட்டு விழா !

Image
  எல்லோரும் கைவிட்டு விட்டார்கள், என் மனைவி, குழந்தைகள் மட்டும் தான் நம்பிக்கை கொடுத்தனர்..  அட்ரஸ் இயக்குனர் இராஜமோகன் உருக்கம்!!  காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கும் படம் ‘அட்ரஸ்’.  குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் போன்ற சிறந்த படங்களை இயக்கிய இராஜமோகன் இப்படத்தை இயக்கியுள்ளார். அதர்வா முரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க,  இசக்கி பரத், புதுமுகம் தியா, ஏ.வெங்கடேஷ், தம்பிராமையா போனறோர்  நடித்துள்ளார்கள்.  இந்திய நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். அந்த ஊரில் வாழும் மக்களின் வலியை  மையாமாக  கொண்டு ஒரு தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், இபடத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது.  இந்நிகழ்வினில்  தயாரிப்பாளர் அழகன் மணி பேசியதாவது…  என் மகன் இப்படத்தின் தயாரிப்பாளர் நானும் ஒரு பத்திரிகையாளனாக இருந்து இந்த துறைக்கு வந்தவன். நான்  போட்டு வந்த பாதையை என் மகன் பின்பற்றுவான் என நம்புகிறேன். நான் தலைசிறந்த படைப்புகளையே தயாரித்துள்ளேன். என் மகன் தயாரித்துள

Vijay Deverakonda, Samantha, Shiva Nirvana, Mythri movies’s Family Entertainer Grandly Launched

Image
  Tollywood is set to witness another stellar combination. Tollywood heartthrob Vijay Deverakonda, successful director Shiva Nirvana, and star actress Samantha are set to come together for a family entertainer. The film was launched in a grand manner on Thursday.  At the launch event, the first clap is sounded by Harish Shankar, the camera is switched on by Buchi Babu Sana, the script is handed over by Mythri producers to Shiva Njrvana. The first shot is directed by Shiva Nirvana.  Vijay is currently awaiting the release of powerful action entertainer, Liger. He previously collaborated with Samantha for Mahanati and he is set to share the screen with her again for a family entertainer.  Mythri Movie Makers had previously worked with Vijay for Dear Comrade and the new project will mark their coming together again. Same with Samantha, they worked for Rangasthalam and now coming together again. The first shooting schedule will commence in Kashmir in a couple of days. Post this schedule, t