Posts

Showing posts from May 18, 2023

Film Review: Yaadum Oore Yavarum Kelir

Image
 The Vijay Sethupathy starrer YOYK released after a long delay, on May 19th. Punithan ( Vijay Sethupathy), a refugee without any official documents, arrives in Kodaikanal in search of a lady in the Sri Lankan Tamils Refugee camp. He is in search of an identity so that he can obtain a nationality and get a passport to go to London to take part in a world music competition for which he has been chosen.  For this,  he wants to take on the identity of the brother of a refugee, who had run away as a teen. In Kodai, he meets a musician of a band, ( MeghaAkash) who falls for him.  But trouble awaits Punithan as 2 cops are baying for his blood. What is reason for their anger? Why are they after him?Does Punithan manage to reach London finally? The film highlights the plight of Tamil refugees and via the character of Punithan attempts to showcase the issues they face without having access to a passport, identity and similar documents. Sethupathy brings a gravitas and emotion ...

எறும்பு' பட முன்னோட்டம் வெளியீடு*

Image
  * ஒரு கிராம் தங்கம் பற்றிய கதை ‘எறும்பு’ - இயக்குநர் சுரேஷ்* *ரசித்து ரசித்து இசையமைத்தேன், இது ஓர் உலகப்படம் - இசையமைப்பாளர்  அருண்ராஜ்* *எறும்பு நல்ல கருத்தைச் சொல்லும்படம் -  எம்.எஸ்.பாஸ்கர்* *உலக அரங்கில் முதல் தமிழ்ச் சினிமா 'எறும்பு' - நடிகர் சார்லி பேச்சு* தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகர்களான சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் சக்தி ரித்விக் மற்றும் மோனிகா ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘எறும்பு’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘எறும்பு’. இதில் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எஸ். காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் எளிய மக்களின் வாழ்வியலை முன்னிறுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மன்ட்ரூ ஜி வி எஸ் புரொ...