Posts

Showing posts from November 26, 2021

Muddy for theatre release on Dec 10th !

Image
  The race isn’t just about ending up first, but it’s a riveting experience for not just the racers, but the spectators as well. It encapsulates uttermost emotions, adrenaline rush, and more than all, the ultimate entertainment. In a precise manner, the visual promos of Muddy , India’s first-ever 4x4 mud race film enthralled the audiences to a greater magnitude. With the anticipatory graph and inquisitiveness over the release spiking up consistently, the makers have come up with the official announcement. The film  is all set for the worldwide theatrical release on December 10, 2021. Dr. Pragabhal has directed this film, which took nearly took 5 years to complete, as it involved a myriad of challenges. It is noteworthy that Muddy is the rarest genre of film that none in the Indian film industry have attempted before. The actors had to go through rigorous road mud training for a couple of years, as the director wanted the action sequences without using dupes. Blockbuster KGF franchise f

RRR Uyire video song premiered in Chennai !

Image
RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தின் ஆன்மாவே பிரமாண்டமான ஆக்சன் காட்சிகள் தான் - இயக்குநர் ராஜமௌலி ! Lyca Productions சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் திரு. தானய்யா இணைந்து வழங்கும், இந்திய திரைத்துறையில் மொழி மாநில எல்லைகள் கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும் இந்த வருடத்தின் மிகப்பிரமாண்ட படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம் ஆகும். பாகுபலி திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் இந்திய திரைத்துறையின் பல மொழிகளில் இருந்தும் பெரும் நட்டத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். பாலிவுட் நாயகி ஆலியா பட், நாயகன் அஜய் தேவ்கன், நடிகர் சமுத்திரகனி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.  இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன. இன்று செ