Posts

Showing posts from January 21, 2022

Shivani with Vetri in 'Bumper

Image
Actor Vetri of '8 Thottakkal' and 'Jivvi' fame is playing the lead role in 'Bumper', a Tamil film based on Kerala bumper lottery. The film being produced by S. Thiagaraja, B.E., on Vetha Pictures banner is being directed by M. Selvakumar, who had earlier worked with filmmakers like Meera Kathiravan and 'Komban' fame Muthaiah.   The team has completed the first schedule shoot at Peruvazhi Paathai route from Erumeli to Sabarimala by obtaining necessary permission from the Kerala government.  The next schedule would commence soon and the shoot would be completed in February. Some important scenes will be canned in Thoothukudi. Meanwhile, 'Bigg Boss' fame Shivani Narayanan has been roped in as the heroine of the movie, while Thangadurai will be seen in an interesting role. Music for 'Bumper' is composed by Govind Vasantha, while lyrics are by Karthik Netha. Says director Selvakumar, "Kerala bumper lottery forms the backdrop of this film.

Suriya's Jai Bhim enters Oscars race of 94th Academy Awards!

Image
 *ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற “ஜெய்பீம்” திரைப்படம் !* 2022 ஆம் ஆண்டு இப்போதுதான் துவங்கியது, திரைப்பட விருதுகளின்  சீசனும் துவங்கிவிட்டது. திரைத்துறையின் மிக உயரிய ஆஸ்கர் விருது குழு,  இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க விருது கௌரவத்திற்குத் தகுதியான இருநூற்று எழுபத்தாறு திரைப்படங்களின் பெயர்களை இன்று அறிவித்தது. தகுதியான 276 படங்களில், இந்த மதிப்புமிக்க விருதுக்கு போட்டியிட நடிகர் சூர்யா நடித்த “ஜெய்பீம்” திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தகுதி பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு சூர்யாவின் "சூரரைப் போற்று" 93வது அகாடமி விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஜெய்பீம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியான நொடியிலிருந்தே, பழங்குடியினர், அதிகார வர்க்கத்தினரால்  ஒடுக்கப்பட்டதை அருமையாக கையாண்டததற்காக அனைவராலும் பாராட்டப்பட்டது. சமீபத்தில் ஆஸ்கர் அகாடமி குழுவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இத்திரைப்படத்தின் பின்னணி வீடியோ வெளியிடப்பட்டது. இந்நிகழ்வு இது சர்வதேச திரைப்பட அரங்கில

Producer Thai Saravanan giant memorial, a tribute to his mother!

Image
 தாய்க்கு மணிமண்டபம் கட்டிய திரைப்பட தயாரிப்பாளர் தாய் சரவணன் !  தமிழ் சினிமாவில் தரமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்த தயாரிப்பாளர் தாய் சரவணன் தனது தாய் நினைவாக மிகப்பெரும் மணிமண்டபம் கட்டியுள்ளார்.  ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு, வில் அம்பு, கென்னடி கிளப், என பல தரமான படைப்புகளை தயாரித்து தமிழ் திரையுலகில் சிறந்த தயாரிப்பளாராக வலம் வருபவர்  தாய் சரவணன். மேற்கு தொடர்ச்சி மலை போன்ற மக்கள் போற்றிய பல நல்ல திரைப் படங்களை ரிலீஸ் செய்து நல்  மதிப்பு பெற்றவர்.  தாயின் மீது மிகுந்த பாசம் கொண்ட இவர், தற்போது தனது சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்தில் ஒரு மணிமண்டம் கட்டியுள்ளார். கடந்த ஆண்டு அவரது தாய் மறைவடைந்ததை ஒட்டி, தனது தாய் திருமதி ஜெயலக்‌ஷ்மி நினைவாக,   ஒட்டன்சத்திரம் ரோட்டில்  உள்ள அவரது தோட்டத்தில் பிரமாண்டமாக ஒரு மணிமண்டபத்தை அமைத்துள்ளளார்.  தாயின் மீது பாசம் கொண்டு அவருக்கு கோயில் கட்டியிருக்கும் இவரது செயல் பாராட்டுக்குரியது .

Meera Jasmine enters social media!

Image
  * First post,  an endearing location still from her comeback movie  movie ‘Makal’ helmed by Sathyan Anthikkad*   Meera Jasmine, an actress par excellence who breathed life into memorable characters on-screen has announced her presence on social media. The national-award winning artist who stayed away from the limelight for over a decade is making her comeback through the movie titled 'Makal'.  In her first post on Instagram,  she shared a working still from the movie helmed by Sathyan Anthikad. Meera has played Juliet, the lead role along with Jayaram in the film that recently wrapped up its shoot.   The actor in her first post jotted her wish to stay closer to everyone one memory of a time and how it’s important for us to nourish new beginnings. Many eminent personalities from industry and beyond welcomed Meera to the platform extending their love and wishes.