Posts

Showing posts with the label santhanam

வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் தேங்க்ஸ் மீட்!

Image
  பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில், கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்திருக்கும் திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இதன் தேங்க்ஸ் மீட் நடந்தது.  கிரியேட்டிவ் புரொடியுசர் நட்ராஜ், “இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. கார்த்திக் யோகி சொன்ன இந்தக் கதைக்குத் தேவைப்பட்ட பட்ஜெட் அந்தக் கதைக்குத் தேவையான ஒன்றாகவே இருந்தது. தொடர்ந்து 63 நாட்கள், இடையில் ஒரு நாள் கூட பிரேக் எடுக்காமல் இதன் படப்பிடிப்பை எடுத்து முடித்தோம். அந்த அளவுக்கு கடின உழைப்பைக் கொடுத்துள்ளோம். பழனி, திண்டுக்கல், பொள்ளாச்சி என லொகேஷனும் மாற்றி மாற்றி இயக்குநர் கார்த்திக் கொடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி. ஹீரோயின் மேகா ஆகாஷூம் சிறப்பான ஒத்துழைப்புக் கொடுத்தார். கூல் சுரேஷ், பிரஷாந்த் என அனைவரும் எந்தவிதமான கஷ்டமும் பார்க்காமல் நடித்துக் கொடுத்தனர். சந்தானம் சார் சிறந்த நடிகர். அவருடன் வேலைப் பார்த்தது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி” என்றார்.  நடிகர் எம்.எஸ். பாஸ்கர், “படத்தை அற்புதமாக எடிட் செய்த எடிட்டர், கேமராமேன் என அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும்...

"நான் ஆரம்பத்தில் மற்ற ஹீரோக்ளுடன் செய்த வேலையை கிக் படத்தில் தம்பி ராமையா அண்ணன் செய்துள்ளார்” ; - சந்தானம்

Image
 ‘ கிக்’ ஃபுல் எண்டர்டெயின்மெண்ட் பிலிம்..” பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கிக்’. இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ். தான்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, மேலும் ராகினி திவிவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா முத்துக்காளை, மனோபாலா, கிங்காங், கிரேன் மனோகர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர் அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இப்படத்தின் படத்தின் ஒளிப்பதிவை சுதாகர் ராஜ் கவனிக்க, படத்தொகுப்பை நாகூரான் மேற்கொண்டுள்ளார். சண்டைக் காட்சிகளை ரவிவர்மா மற்றும் டேவிட் கேஸ்ட்டிலோ வடிவமைத்துள்ளனர். ஒய்எம்ஆர் கிரியேஷன்ஸ் இந்த படத்தை  வெளியிடுகிறது.  வரும் செப்-1ஆம் தேதி ‘கிக்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் முதல் சந்திப்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.  இந்த நிகழ்வில் நாயகன் சந்தானம் பேசும்போது, “தயாரிப்பாளர் நவீன் ராஜ் மற்றும் இயக்குனர் பிரசாந்த்ராஜ் இருவரும் என்னை பாண்டிச்சேரி வரை தேடிவந்து க...

குலுகுலு’படத்தில் லோகேஷ் கனகராஜின் பங்கு இருக்கிறது’- இயக்குநர் ரத்னகுமார்

Image
  சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், ’மேயாத மான் ’படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர்  மாறுபட்ட களத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததோடு பெரும் வரவேற்பையும்  பெற்றுள்ளது.. வரும் ஜூலை 29 படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. கலை இயக்குனர் ஜாக்கி கூறியதாவது.., “இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் டிரீட்டாக இருக்கும். படத்தின் ஸ்கிர்ப்ட் மிக தெளிவாக இருந்தது. கலை இயக்கத்திற்கான அனைத்து விவரங்களும் திரைக்கதை புத்தகத்திலேயே இருந்தது. படத்தின் தரத்தை இசை மேம்படுத்தியுள்ளது. படம் உங்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும்” இயக்குனர் ரவிகுமார் கூறியதாவது.., “ரத்னகுமார் எடுக்கும் ஒவ்வொரு படமும், ஒவ்வொரு வகையாக இருக்கும். அவருடைய எழுத்து என்னை ஆச்சர்யப்படுத்தும். படத்தின் இசை சிறப்பாக உள்ளது. ஒரு குழுவாக இணைந்து இந்த படத்தை உருவ...

சந்தானத்தின் 'குலு குலு' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*

Image
  நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குலு குலு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'மேயாதமான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'குலு குலு'. இந்தப் படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ' லொள்ளு சபா' மாறன், 'லொள்ளு சபா'  சேசு, டி எஸ் ஆர், பிபின், கவி, ஹரிஷ், யுவராஜ், மாரிதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.   படத்தொகுப்பை பிலோமின் ராஜ் கவனித்திருக்கிறார்.இந்த திரைப்படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ராஜ் நாராயணன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரி...

Santhanam's Triple role in Dikkiloona !

Image
Zee5 announced today that the much-awaited Santhanam-starrer Dikkiloona would be its next release. The laugh riot, which has been directed by debut director Karthik Yogi and which has been jointly produced by KJR Studios and Soldiers' Factory, will feature Santhanam in three different roles.  Indian cricketer Harbhajan Singh has also played an important role. A whopping 15 million people watched the trailer as soon as it released, earning it the distinction of being the most watched trailer among all of Santhanam's films. Talking about the film, director Karthik Yogi says, "Dikkiloona is a sci-fi fantasy entertainer that revolves around the concept of time travel. Santhanam plays  a character that is forced to travel to the future to stop his wedding. Does he succeed in stopping it is what the film is all about." Apart from Santhanam and Harbhajan Singh, Dikkiloona will also feature a host of talented actors including Yogi Babu, Anagha, Shirin Kanchwala, Motta Rajendr...

Santhanam begins shoot for Father-Son, political film next !

Image
 By Rinku Gupta Santhanam, right after finishing his Parris Jayaraj, has joined the sets of his next untitled film. R.K.Entertainment C.Ramesh Kumar produces and R.Srinivasa Rao directs, the film which aims to showcase another dimension of Santhanam's acting,  as it revolves around a  Father - Son sentiment, with a political twist.    The film is being shot in Kumbakonam. Some sequences in will be in Trichy, Srirangam and Chennai. The director Srinivasa Rao has already worked as assistant director to Arivazhagan and has directed many ad films. When Srinivasa Rao spoke about this film, "Actor Santhanam has best fit into this story. Though it has humour  underlying it, the sentimental sequences between the father and son character will make the audience relate to the scenes with their own  real life events. The film will reflect the happenings, the travel, the emotional bondage in the father - son relationship.  The film will for sure be a mass ente...

Santhanam's Biscoth triple role spans 3 eras!

Image
 By Rinku Gupta Actor Santhanam's "Biscoth"  is all set to  release this Diwali. The actor  has played 3 roles, spanning 3 eras, from the 18th century, the 1980's and 2020. The film is  directed by R. Kannan . Out of the 3 roles, one is of a  Rajput, of nearly 30 minutes of the film, shot in Ramojirao Film City.  Santhanam has learnt  Kalari for few scenes. Tara  Alisha Perri , female lead of A1 and Miss Karnataka title winner  Swathi Mubbaala  are the female leads. Sowcar Janaki,   Anandraj, Mottai Rajendran, Sivashankar, Lollu Sabha Fame Manohar are part of the cast. The film is being released by Trident Arts. The film is named 'Biscoth' after a biscuit factory which has played an important role in the film . Kannan claims that this movie is going be a game changer in Santhanam’s career just like 'Imsai Arasan' was for  comedian Vadivelu.

Two Sports Stars in Tamil cinema!

Image
by Rinku Gupta The love for cricket in TN is well known, with fan loyalty for  Dhoni and the the CSK reaching sky high levels. In the past cricketers like Sadagopan Ramesh have acted in a movie titled Potta Potti, but nothing much happened after that. In Bollywood, tennis player Leander Peas made his acting debut as well some years ago  in Rajdhani Express while Sunil Gavaskar did a cameo in Malamaal. Ajay Jadeja acted in Khel in Hindi while Kapil Dev acted in Iqbal, Mujhse Shaadi Karoge and Stumped. Even yuvraj Singh was a child actor at one time in Punjabi films. Sreesanth too has actively  taken to films with a slew of movies like Cabaret, Aksar 2, Kempegowda 2, Team 5 and Big Picture. Now, looks like the trend is hitting Kollywood. Suddenly i t's raining national level cricketers in KTown.  None other than Harbhajan Singh is debuting in Santhanam's Dikkiloona produced by KJR Studios and Soldiers Factory. The movie has music by Yuvan Shankar Raja and i...