Posts

Showing posts from April 15, 2024

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சுவையுடன் பரிமாறும், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ், 'உப்பு புளி காரம்' !

Image
  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் 'உப்பு புளி காரம்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!!  இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த புதிய சீரிஸான 'உப்பு புளி காரம்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை  வெளியிட்டுள்ளது. “உப்பு புளி காரம்” ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில்,  நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதையுடன், அட்டகாசமான பொழுதுபோக்கு சீரிஸாக உருவாகியிருக்கும் “உப்பு புளி காரம்” சீரிஸ், குறிப்பாக இளைஞர்களுக்கு மிகப் பெரும் விருந்தாக அமையும். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ளது. இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். இந்த சீரிஸுக்கு இசையமைப்பாளர் ஷேக் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர்கள் பார்த்திபன் மற்றும் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.  டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் சமீபத்திய வெளியீடுகளான ஹார்ட் பீட், மத்தகம் மற்றும் லேபிள் சீரிஸ்கள், குறிப்பாக தற்காலத்திய இளைஞ

Director Shankar daughter weds!

Image
 இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று நடைபெற்றது மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்தைப் பெற்ற மணமக்கள் இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று (15-04-2024, திங்கட்கிழமை) காலை இனிதே நடைபெற்றது. மணமகன் Tarun Karthikeyan Son of Mr. K. Karthikeyan Mrs. Sapna Karthikeyan மணமகள் Dr Aishwarya Shankar Daughter of Mr. S.Shankar Mrs. Eswari Shankar மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் - திருமதி. துர்கா ஸ்டாலின் திரு.ரஜினிகாந்த் திரு.கமல்ஹாசன் திரு.சூர்யா திரு.கார்த்தி திரு.விக்ரம் திரு.விஷால் திரு.அர்ஜுன் இயக்குனர் திரு.பாரதிராஜா இயக்குனர் திரு.மணிரத்னம் - திருமதி.சுஹாசினி இயக்குனர் திரு.K.பாக்யராஜ் இயக்குனர் திரு.P.வாசு இயக்குனர் திரு.K.S.ரவிகுமார் இயக்குனர் திரு.ஹரி - திருமதி ப்ரிதா ஹரி இயக்குனர் திரு.விஷ்ணு வர்தன் - திருமதி. அனுவர்தன் இயக்குனர் திரு.விக்னேஷ் சிவன் - திருமதி. நயன்தாரா இயக்குனர் திரு.ரவி குமார் நடிகை கீர்த்தி சுரேஷ் திரு.நாசர் - திருமதி.