Posts

Showing posts with the label Sasikumar

“ப்ரீடம்”பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Image
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில்,  கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம்  “ப்ரீடம்”.  இத்திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு,  படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.   இந்நிகழ்வினில்…  தயாரிப்பாளர் பாண்டியன் பரசுராமன் பேசியதாவது…  விஜய் கணபதி பிக்சர்ஸ் மூலம் தமிழ் மக்கள் அனைவருக்கும் பிடித்த படத்தைத் தருவோம். நாயகன் சசிகுமார் சார் இப்படத்திற்காகப் பார்த்துப் பார்த்து அத்தனை விஷயங்கள் செய்து தந்தார். இயக்குநர் சத்ய சிவா அருமையாக படத்தை எடுத்துள்ளார். லிஜோ மோல் அற்புதமாக நடித்துள்ளார் எல்லோரும் இந்த பாத்திரத்திற்கு அவரைத்தான் சொன்னார்கள். ஜிப்ரான் சார் தன் இசையால் சீட் நுனியில் உட்கார வைத்துவிட்டார். எங்களுடன் இணைந்த டிரெண்ட் மியூசிக் நிறுவனத்திற்கு நன்றி. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளத...

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சசிகுமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Image
  சசிகுமார் நடிக்கும் 'நந்தன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, 'நந்தன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 'கத்துக்குட்டி' , ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'நந்தன்'. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் நடைபெற்றது. ...

Film Review: KAARI

Image
 Prince Pictures' debutant  Hemanth directorial, Sasikumar starrer KAARI hits theatres on Nov.25th Sethu ( Sasikumar)  a horse race jockey, who lives in Chennai, loses his father (Naren) who is an ardent activist, when he dies of a heart attack due to a mistake by his son.  By his death, Sethu learns the value of every life,  and never bettaying the trust of even animals who depend on you.  A set of circumstaces takes Sethu to a small village in interior TN where people put their faith into him to be part of a jallikattu which is vital to resolve a feud between two villages. How Sethu, formerly more selfish, then deeply becomes more involved with heart and soul into protecting every animal and humans alike, facing enemies like a rich maniac ( J D Chakravarthy nails it and how!) who eats and sells expensive meat of wild, untamed animals. When a village Jallikattu bull becomes the target of his greed, will Sethu be able to save himself...

Sasikumar starrer “Kaari” Grand Pre-Release Event-"I will continue to act in more rural movies"

Image
  Prince Pictures Producer S Lakshman Kumar’s upcoming movie ‘Kaari’ starring Sasikumar in the lead character is scheduled for the worldwide theatrical release on November 25, 2022. Malayalam actress Parvathy Arun is playing the female lead role in this movie, which marks her debut in Kollywood. Debut filmmaker Hemanth is directing this movie, which has musical score by D Imman.  Bollywood actor JD Chakravarthy is playing the negative role in this movie. The others in the star-cast includes Aadukalam Naren, Naagi Needu, Redin Kingsley, Ammu Abhirami, Prem and many more prominent actors are a part of this star cast. With the film hitting screens this Friday (November 25, 2022), the entire cast and crew were present for the Pre-Release event.   Producer Lakshman Kumar, Prince Pictures said:  “Director Hemanth narrated this script of Kaari to me, when there was an interim ban of Jallikattu. I was intrigued by the impressive nar...

Sasikumar's Naan Mirugamaai Maara ready to hit theatres on Friday!

Image
The cast and crew of 'Naan Mirugamaai Maara' interact with the Press ahead of the film's release this Friday ‘Naan Mirugamaai Maara’ is an upcoming film starring Sasikumar, Hariprriya, Vikranth in the lead roles. Produced by Chendur Films International and directed by Sathyashivaa, this film is all geared up to hit the screens this Friday (18.11. 2022).  The team met the press yesterday (15.11.2022) and had an interaction with them, followed by the special screening of a ‘Single shot action sequence’ from the film. Speaking first, Sound Engineer Udhayakumar of KNACK Studios said: I was very happy to know that the film is based on sound.  Initially, I was doubtful whether Sasikumar would fit the role. However, he surprised me by portraying the life of a sound engineer quite naturally and impressed everyone on sets with his realistic performance. Ghibran's background score has added strength to the film. Editor NP Srikanth said: We ha...

Sasikumar's Kaari first look out!

Image
  என்னதான் உலகம் நவீனமயமாகி விட்டாலும் கூட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மண்மணம் மாறாமல் சுமந்து வரும் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு குறையவே இல்லை.. அப்படி ஈரமும் வீரமும் மாறாத கிராமத்து மனிதர்களின் பிரதிபலிப்பாக திரையில் தோன்றி ரசிகர்களை வசியப்படுத்தும் வெகு சில கதாநாயகர்களில் நடிகர் சசிகுமார் ரொம்பவே முக்கியமானவர். அந்தவிதமாக மீண்டும் கிராம பின்னணியில் பிரம்மாண்டமாக, ஆக்சன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களுடன் உருவாகும் ‘காரி’ என்கிற புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார் சசிகுமார்.  கதாநாயகியாக பார்வதி அருண் என்பவர் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் செம்பருத்திப்பூ, மோகன்லாலின் மகன் பிரணவ் நடித்த 21ஆம் நூற்றாண்டு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். மேலும் கன்னடம் மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ளார். வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜேடி சக்ரவர்த்தி நடிக்கிறார். இவர்கள் தவிர முக்கிய வேடங்களில் இயக்குனர் பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, நாகி நீடு, பிரேம், பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளார். இந்தப்படத்தின் ...

Sasikumar's next is Ayodhi !

Image
Trident Arts to produce Sasikumar-starrer 'Ayodhi' directed by Mandhira Moorthy Popular producer and distributor Trident Arts R Ravindran will be bankrolling Sasikumar's next flick directed by Mandhira Moorthy. The film has been titled 'Ayodhi' and the shooting will commence on 22 November. Mandhira Moorthy said, "The 45-day long shooting will take place in and around Madurai and Rameswaram." Further speaking about the film, he said, "The movie is about something that everyone will face atleast once in their lifetime. People will easily connect with the theme. This is an emotional subject which shows the other side of the world that we live in. Sasikumar was mighty impressed with the theme and instantly agreed to come onboard." Asked about the title 'Ayodhi' for the film set in the backdrop of Madurai and Rameswaram, he said, "there is a connect which can't be revealed at this point of time." The star cast also includes ...

Suriya -Amazon Prime Video grand collaboration!

Image
Amazon Prime Inks Landmark Deal with Suriya’s 2D Entertainment: Four 2D Entertainment Movies to Premiere Directly on Prime Video in the next four mo nths ! The four movie slate includes the world premieres of highly anticipated titles such as Jai Bhim, Udanpirappe, Oh My doG and Raman Aandalum Ravanan Aandalum The movies feature some of the most respected talent from the Tamil film industry along with fresh faces. The technical crew also brings together new talent and well-known names in the industry.     Amazon Prime Video India today announced a first-of-its kind exclusive deal with Suriya’s 2D Entertainment. As part of this collaboration, the next four Tamil movies from 2D Entertainment will premiere directly on Prime Video worldwide, over the next 4 months.  Delivering on its commitment to program for the diverse entertainment choices of Indian consumers, this association will further strengthen the Tamil language content portfolio on Amazon Prime Video, bringin...