Posts

Showing posts from July 21, 2021

SJ Suryah, Yashika Anand wrap up Kadamaiyai Sei shoot!

Image
 இந்த அசாதாரண சூழ்நிலையிலும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் "கடமையை செய்"  திரைப்படம் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது.  POST PRODUCTION வேலைகள் வெகு தீவிரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. கொரோனா இரண்டாவது அலைக்குப்பின் எடுக்கப்பட்ட படப்பிடிப்பில் ஒவ்வொரு முறையும்  நடிகர்கள், TECHNICIANS அனைவருக்குமான PCR TEST ( கொரோனா TEST ) எடுக்கப்பட்டு அதில் அனைவருக்கும் NEGATIVE என வந்தபிறகே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டனர்.  இப்படியாக இரண்டு மூன்று முறை தயாரிப்பு தரப்பில் கொரோனா CAMP அமைக்கப்பட்டு அனைவரும் NEGATIVE என உறுதிசெய்யப்பட்டு பிறகே படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நிறைய நட்சத்திர பட்டாளம் என்பதால் தயாரிப்பாளர்கள் மேலும் கூடுதல் கவனம் செலுத்தினார்கள் .  இதில் S. J சூர்யா , யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா, சேஷு, TSR, ராம்ஜி, ஜெயச்சந்திரன், ஹலோ கந்தசாமி ,  அரவிந்த், ஷர்மிளா, கீர்த்தி, மணிமேகலை, கிருஷ்ணவேணி, ரேகா, உமா, நிஷா, ஜெயவேல், பேபி ஹர்ஷிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.  கதை,திரைக்கதை வசனம் இயக்கம் வேங்கட் ராகவன்,  ஒளிப்

GV Prakash in Seenu Ramasamy's action thriller!

Image
  Director Seenu Ramasamy’s current project ‘Maamanithan’ starring Vijay Sethupathi and Gayathri in lead roles is in its final stages towards completion. The film has musical score by Maestro Isaignani Ilayaraja and Yuvan Shankar Raja. Meanwhile, director Seenu Ramasamy is all set to start his new movie.  Bankrolled by producer Kalaimagan Mubarak of Skyman Films International, the tentatively titled “Production No:2” features GV Prakash Kumar in the lead.  Sharing the news, Seenu Ramasamy says, “This movie will be completely different from what I have attempted before. Set against the village backdrops, it will be an out-and-out action thriller. We are planning to kick-start the shooting by next month in Theni.”  NR Raghunanthan is composing music and Kaviperarasu Vairamuthu is penning lyrics.

Natty's next is a psycho thriller!

Image
 * நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.* நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். 'ட்ரீம் ஹவுஸ்' சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் 'ட்ரீம் ஹவுஸ் ப்ரொடக்ஷன் நம்பர் .1' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.  படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள்.  நாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய வேடங்களில் 'பிளாக் ஷீப்' நந்தினி, சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். கலை இயக்குனர் பொறுப்பை அருண் ஏற்க, இந்த படத்தின் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார். ஆடை வடிவமைப்பு : டோரத்தி ஜெய்  மக்கள் தொடர்பு & நிர்வாக தயாரிப்பு: கே.எஸ்.கே செல்வா தயாரிப்பு மேற்பார்வை: எம் எஸ் லோகநாதன்  Cast - Natty Blacksheep Nandhini Shaasvi Bala Preethi Production - Dream House Producer - V.M.Munivelan & H

Arulnithi's next is mystery thriller Dejavu !

Image
Actor Arulnithi, who is known for choosing unique scripts in the Tamil film industry, is currently shooting for his next film, titled  Dejavu in which he plays an investigating officer. The actor will be seen in a different look in this mystery thriller directed by debutant Arvindh Srinivasan. The taut screenplay is touted to be filled with twists and the story takes place within one day and night. Arulnithi was apparently impressed with the story halfway through  reading the bound script given by journalist turned director Arvindh and asked him for a narration.   Madhubala plays a cop  with Smruti Venkat, Achutha Kumar , Mime Gopi, Kali Venkat and Chetan all playing vital roles. The film is produced by K. Vijay Pandey on behalf of White Carpet Films. PG Muthiah, of PG Media Works, who co-produces the movie, is also handling the cinematography. Ghibran is composing the music for the film and Arul E Siddharth is the editor. On the occasion of Arulnidhi's birthday, the first look of