Posts

Showing posts from August 15, 2022

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’

Image
  துல்கர் சல்மான் =ஹனு ராகவபுடி = வைஜெயந்தி மூவிஸ் =ஸ்வப்னா சினிமா கூட்டணியில் உருவான ‘சீதா ராமம்’, அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்தது. துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் காவிய காதல் கதையான ‘சீதா ராமம்’ அமெரிக்க பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தத் திரைப்படம் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற முன்பதிவுடன் ஒரு மில்லியன் டாலர்களை வசூலித்து, புதிய வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களை வென்ற ‘சீதா ராமம்’ வெளியான முதல் வாரத்தில் இந்திய மற்றும் வெளிநாடுகளில் சிறப்பான வசூல் சாதனையை பதிவு செய்திருக்கிறது. புதிய திரைப்படங்களின் வெளியீடுகள் இருப்பினும், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளம் என அனைத்து பகுதிகளிலும் இரண்டாவது வாரத்திலும் சிறப்பான வசூலை ஈட்டி வருகிறது. மேலும் சுதந்திர தின விடுமுறையான இன்றும் இப்படத்தில் வசூல் வேட்டை தொடரும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு தரமான படைப்பிற்கு, மக்களின் ஆதரவு என்றென்றும் உண்டு என்பது, ‘சீதா ராமம்’ படத்தின் வசூல் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூப

The makers of KGF 1&2 drop a new poster of Prabhas' Salaar. Film to release on September 28, 2023.

Image
India’s highly anticipated Pan India venture Salaar starring  Prabhas, and directed by Prashanth Neel, produced by Vijay Kiragandur is all set to be released on September 28, 2023. This high-voltage actioner has been making rounds of conversations since the time the first look of the film was launched and fans cannot wait to see Prabhas in his most ferocious, rawest and massiest avatar. On the occasion of Independence day, the makers released a new poster from the film of the lead actor Prabhas, announcing the release date.  Salaar is an out-and-out mass action and adventure film which is shot around the globe in countries such as India, Europe, the Middle East, and Africa. The first installment of the project is already completed, and Prabhas will soon shift his entire focus to completing the last installment.  While the entire team is going extensive with their effort to execute the film well, the maximum grind will go into VFX for which the makers have hired a foreign studio to comp

Film Review: Viruman

Image
Suriya's  2D Entertainments' Viruman directed by Muthaiya is a rural action drama starring Karthi and debutante Aditi Shankar. Muniyandi ( Prakash Raj) is a money-minded  man who  has a son Viruman (Karthi), who is baying for his blood since childhood, as he holds him responsible for his mother's (Saranya) death. The story is infused with several characters, like Thaenmozhi ( Aditi Shankar in a strong debut) who plays the hero's love interest, Soori, RK Suresh, Karunas and Raj Kiran amongst others. In the course of a series of events, does Viruman succeed in making his selfish father into a reformed man? Set in the rural hinterlands, the film has every potential to attract the family audiences, with the rich color palette, catchy music ( Yuvan Shankar Raja), large family set-up, ample action blocks, emotions, romance  and sentimental focus on a father-son relationship. Karthi handles the rural avatar with his usual  ease, giving a glimpse of his Paruthiveeran days at ti

இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் 'தடை உடை'

Image
  * விரைவில் நிறைவடையவிருக்கும் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’ படபிடிப்பு* சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான 'தடை உடை' எனும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவிருக்கும் சூழலில், இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும்  நடிகை ரோகிணி, தன்னுடைய பங்களிப்பை நிறைவு செய்திருக்கிறார்.  அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'தடை உடை'. இதில் நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நரங்க் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் பிரபு, செந்தில், நடிகை ரோகிணி, மணிகண்ட பிரபு, சரத் ரவி, ‘பழைய ஜோக்’ தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹதீஃப் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வி