Posts

Showing posts from June 13, 2024

Movie Review: Maharaja

Image
 After Maharaja ( Vijay Sethupathy) a barber, loses his wife in a a freak accident, he now lives with his daughter Jyothi, who survived the accident, and  runs his own saloon. Jothi is good at sports more than studies. She loves the compassionate sports teacher Asifa ( Mamta Mohandas). One day she goes on a sports camp for a week with the teacher and other students. While she is at camp, Maharaja goes to the cops to complain that 3 thugs broke into his house in Pallikarnai and stole his 'Laxmi'  which is very precious to him. Nobody takes him seriously. But, S Varadharajan ( Natraj aka Natty) a corrupt cop there, hears Maharaja's story and promises to help him.  In the meanwhile, an employee of an electrical shop, Selvam ( Anurag Kashyap) who has a  wife ( Abhirami) and  a loving baby girl Ammu whom he dotes one, is actually a criminal thief by night, who robs and kills along with 2 accomplices.  As the police case proceeds,  several intriguing tw...

உமாபதி ராமையா - ஐஸ்வர்யா அர்ஜூன் திருமணம் இனிதே நடைபெற்றது

Image
நடிகர் அர்ஜுன் அவர்களின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் 10 ஜூன கெருகம்பாக்கத்தில் உள்ள ஶ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் இனிதே நடைபெற்றது. விஷால் கார்த்தி துருவா சர்ஜா ஜெகபதி பாபு சமுத்திரகனி K.S. ரவிக்குமார் G.K.ரெட்டி S.R. பிரபு K.E. ஞானவேல்ராஜா விஜய குமார் செந்தில் நாஞ்சில் சம்பத் சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

தயாரிப்பாளர் அஸ்வினி தத் அறிமுகப்படுத்திய பிரபாஸின் 'கல்கி 2898 AD ' பட முன்னோட்டம்

Image
  * பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 ஏ டி ' படத்தின் முன்னோட்டம் வெளியீடு* *புதிய பிரபஞ்சத்தை பிரமாண்டமாக அறிமுகப்படுத்தும் 'கல்கி 2898 AD' படக் குழு* இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடிடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ்- அமிதாப் பச்சன்- கமல்ஹாசன்- தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் 'கல்கி 2898 ஏ டி' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.   இந்த முன்னோட்டம் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.  இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 ஏ டி' எனும் திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.  ஃபேண்டஸி சயின்ஸ...