Posts

Showing posts from January 14, 2024

நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட தருணம் படத்தின் டீசர் !

Image
  ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள  தருணம் படத்தின் டீசரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார்!!  ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர் புகழ் மற்றும் ஈடன் வழங்கும், தேஜாவு பட இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள  தருணம் திரைப்படத்தின் டீசரை முன்னணி நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார்.  வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால் ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.  மென்மையான இசையுடன் இதயம் வருடும் காதலுடன் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கும் தருணம் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.   தேஜாவு  திரில்லர் படம் மூலம் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் ஒரு அருமையான காதல் கதை மூலம் மகிழ்விக்கவுள்ளார்.  திரையுலகில் கால்பதித்துள்ள ZHEN STUDIOS நிறுவனம் சார்பில் புகழ் மற்றும் ஈடன்,  பெரும் பொருட்செலவில் இப்படத்தை உயரதரமான படைப்பாகத் தயாரித்துள்ளனர்.  இப்படத்தின் படப்பிப்பு முழுதும் சென்னை மற்றும் அதன்

ஜனவரி 15 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், ரொமாண்டிக் பொழுதுபோக்கு படமான 'ஜோ' படம் ஸ்ட்ரீமாகவுள்ளது !

Image
  இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம்,  பொங்கல் பண்டிகையை, பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில், இயக்குனர் S ஹரிஹரன் ராமன் இயக்கத்தில் உருவான ரொமாண்டிக் பொழுதுபோக்கு திரைப்படமான 'ஜோ' படத்தை, ஜனவரி 15 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.  நடிகர்கள் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா த்ரிகா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள, இந்த அழகான ரொமாண்டிக் பொழுதுபோக்கு திரைப்படம், சித்து குமாரின் அழகான இசை மற்றும் ராகுல் K G விக்னேஷின் அற்புதமான ஒளிப்பதிவு மற்றும் ஒரு யதார்த்தமான காதல் கதையுடன் பார்வையாளர்களை நிச்சயமாக நெகிழ வைக்கும் படைப்பாக இருக்கும்.  முன்னணி  நட்சத்திர நடிகர்களுடன், இப்படத்தில் சார்லி, அன்புதாசன் மற்றும் ஏகன் ஆகியோரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஜோ  (ரியோ) எனும் இளைஞனின் வாழ்வும் அவனது காதலும், அவன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளையும் பற்றிய கதைதான் இந்தப்படம். இப்படம் ஜோவின் வாழ்வில் குறுக்கிடும் இரு பெண்கள் பற்றியது. முதல் பாதி கல்லூரியில் காதலிக்கும் பெண்ணைப் பற்றியதாக இருந்தாலும், அடுத்த பாதி வாழ்க்கையின் பிற்பகுதியில் அவன்

Enter the Gateway of Cinema exhibiting your talents through "Neengalum Minnalam Natchathiramai"

Image
The programme “Neengalum Minnalam Natchathiramai” season 1 is coming to make talented people shine as stars! “Neengalum Minnalam Natchathiramai” provides a great cinema platform for talent persons. Talented peoples are not only given prizes but also, they get a chance to act in movies and a recognition by participating in the programme “Neengalum Minnalam Natchathiramai”. With the growth of social media, many talented people had become globally popular today, but the right opportunity for them is not easy to find. Globe Nexus is attempting to create such an opportunity for the talented persons by launching the grand talent hunt competition in the name “Neengalum Minnalam Natchathiramai” Those who are interested in the fields of acting, music, comedian and dance will shine like stars on the silver screen by participating in the show “Neengalum Minnalam Natchathiramai” to prove their talent. And also, the title winner will get a chance in a movie respective to their titles. To participat