Posts

Showing posts with the label prashant neel

கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு இன்று பிறந்தநாள்

Image
  பிரஷாந்த் நீல். இன்றைய தேதிக்கு இந்திய சினிமாவின் டாப் டென் இயக்குநர்களில் தவிர்க்க முடியாத பெயர். இந்த ஒரே காரணத்துக்காக இன்றைய அவரது 41வது பிறந்த நாளை சமூக வலைதளங்களில் மக்கள் வாழ்த்து மழைகளால் பொழிந்துகொண்டிருக்கின்றனர். 1980 ஜூன் 4ம் தேதி பிறந்த பிரஷாந்த் நீல் இன்று எட்டிப்பிடித்திருக்கும் வெறுமனே மூன்றே படங்களில் நிகழ்ந்தது என்றால் நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். அவரது முதல் படமான ‘உக்கிரம்’ வெளியான ஆண்டு 2014. அதுவே மாபெரும் ஹிட் அடித்த நிலையில்தான் அவரை இந்தியா முழுக்க பேச வைத்த ‘கேஜிஎஃப்’ படத்தை 2018ல் இயக்கினார். அடுத்து சுமார் 50 தினங்களுக்கு முன்பு வெளியாகி அகில உலகத்தையும் அதிர வைத்த ‘கேஜி எஃப்’ 2’வின் வெற்றியும் அது ஈட்டிய 1200 கோடி தாண்டிய வசூலையும் இன்னும் வியந்துகொண்டே இருக்கிறோம். அடுத்து அவரது இயக்கத்தில் தயாராகும் ‘சலார்’படத்துக்கும் விண்ணைத் தொடும் எதிர்பார்ப்பு உள்ளது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு நடிக்கும் இந்த படமும் பெரும் பொருட்செலவில் தயாராகிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் டீஸர் இன்னும் ஒரு மாதத்தில் வெளி...

Grand KGF2 trailer launch !

Image
ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இதனையடுத்து பெங்களூரூவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது. ‘கேஜிஎப் சாப்டர் 2‘ படத்தின் தமிழ் பதிப்பு முன்னோட்டத்தை பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் வெளியிட்டார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திரு...

Yash attends Prabhas' Salaar muhurat puja !

Image
 By Rinku Gupta  After KGF, Hombale Films' next  mega project Salaar, is directed by  KGF fame Prashanth Neel, starring   Prabhas . The film launch began with a grand  muhurat puja on January 15th at Hyderabad. The venue was abuzz with the presence of the 2 Pan -Indian stars, Baahubali Prabhas and KGF fame Yash who was one of the chief guests at the function.  Their easy camaraderie of the 2 mega stars was seen all through the event.   Ever since the makers, Vijay Kiragandur of Hombale Films and Prashanth Neel  announced this huge action film, there has been a lot of excitement amongst fans especially since Prabhas  will be seen playing a violent character, something which fans have not seen before.   Apparently, Prabhas  will be seen in an extremely bulked- up avatar.  Talking about  the film, Prabhas said, "I'm really excited to start the shoot and reveal my look to the fans." Salaar is all set to go ...

Prabhas turns Salaar for KGF director Prashant Neel!

Image
 By Rinku Gupta Touted to be amongst the  biggest films of 2021,  three powerhouse film makers are coming together for Prabhas' next project. The star revealed the first poster of his next project on social media,  creating a huge buzz.  Prabhas teams up with Vijay Kirangadur of HombaleFilms, the producers of the pan Indian blockbuster KGF 1 and 2, and the film's hit  director Prashant Neel.  The trio have come together for a multi-lingual release, titled Salaar. Prabhas is said to be unleashing his dark side for this huge action saga. He wrote on instagram, " Today I take a leap into the world of Salaar".   His character name is Salaar, a meanacing, violent person. Prashanth Neel tweeted,  " An Action Saga #SALAAR. THE MOST VIOLENT MEN.. .CALLED ONE MAN... THE MOST VIOLENT!! For the love of cinema, breaking the fence of languages, presenting to you an Indian Film. Dearest welcome to Darling #Prabhas sir ." The poster release today has ...