Posts

Showing posts from February 24, 2022

Review - Valimai

Image
 The most awaited Ajith Kumar starrer Valimai - The Power,  produced by Boney Kapoor and directed by H Vinoth,  released today to a tremendous welcome by fans. An upright cop, ACP  Arjun ( a dashing and dapper Ajith Kumar in full form ) whose investigations into certain rising crimes, lead him  into the  world of  criminals indulging in the drug trade, bike robbery, murders, chain snatching and the dark web. A follow up on clues, leads Arjun to the  evil mastermind  behind the dark web group of Satan Slaves (Kartikeya Gummakonda). Things get more complicated when Arjun's own family somehow gets caught up in this dangerous scenario. How Arjun deals with it all forms the story.  Director H Vinoth, with his penchant for socially relevant themes and an eye for details ( as seen in his previous outings), takes the viewer into the bleak worldwide scenario of crimes in the real world which are aided by the virtual one, the misuse of  the power of technology, and how unemployed youth are t

இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் வெளியீடு!

Image
Mudaliar Brother’s Film தயாரிப்பில், உலகின் முன்னணி இசை நிறுவனமான Sony Music நிறுவனம் வழங்கும், நக்‌ஷா சரண் குரல் மற்றும் நடிப்பில், சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில், லியோ இசையில், கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்”. நவீன தலைமுறையின் இணைய உலகின் பரபரப்பை அவர்களின் உலகை சொல்லும் டிரெண்டிங் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது.  இப்பாடல் வெளியீட்டு விழா  இன்று ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இவ்விழாவினில்  *தயாரிப்பாளர் மதுசரண் பேசியதாவது…* எங்களை வாழ்த்த வந்துள்ள நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. M3 Mudaliyar Brother’s Film   உடைய முதல் தயாரிப்பு. எங்கள் மகளுக்காக இதனை ஆரம்பிக்கவில்லை, நல்ல தயாரிப்புகளை உருவாக்க வேண்டுமென ஆரம்பித்துள்ளேன், நல்ல புராஜக்ட்களை பார்த்து கொண்டிருக்கிறோம். விரைவில் நல்ல படைப்புகளை தயாரிப்போம், ஆதரவு தாருங்கள் நன்றி.   *இயக்குநர் கார்த்திக் பேசியதாவது…* இப்பாடல் முழுக்க முழுக்க சாண்டி மாஸ்டர் ஐடியா தான் அவர் ஐடியாவை  தான் நான் எடுத்தேன் அவ்வளவு தான்,  உங்களுக்கு பாடல் பிடிக்குமென நம்