Posts

Showing posts from February 8, 2022

Akilan garners attention in Veeramae Vaagai Soodum

Image
  The young, handsome and talented actor Akilan SPR has captured the spotlight with positive reviews and appreciation for his performance in the recently released Vishal starrer ‘Veeramae Vaagai Soodum’.  His grippingly intense character and the way he nurtured his character with brilliant acting have garnered him a phenomenal response.  Produced by Vishal’s production house – Vishal Film Factory witnessed grand release simultaneously in Tamil, Telugu, and Kannada on February 4, 2022, Actor Akilan’s character as second lead has attributed to the film’s stupendous engaging element. Actor Akilan SPR has taken scrutinized efforts in shaping his acting career by being a part of many album songs and short films.  With every such project elevating his acting career, he has carved a niche of excellence for his extraordinary performance in Veeramae Vaagai Soodum.    Currently, he has played a pivotal role in Pizza 3 and is essaying the protagonist’s character in a web series. What’s more intri

ஸ்ரீகாந்த்தை ரொம்பவே டார்ச்சர் செய்து விட்டேன் ; ‘தி பெட்’ பட இயக்குநரின் வெளிப்படை பேச்சு

Image
ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன்  ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.  ஸ்ரீகாந்த் நாயகனாகவும்,  நாயகியாக சிருஷ்டி டாங்கேயும் நடித்துள்ளனர்.  மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார். "தி பெட்" படத்தின் டீசர் வெளியீட்டு விழா  பிரசாத் லேபில் நடைபெற்றது.  சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் மதியழகன், தயாரிப்பாளர் சங்க (கில்ட்) செயலாளர் ஜாக்குவார் தங்கம், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் ரஷீக் ஆகியோர் கலந்துகொண்டனர். .  தயாரிப்பாளர் வி.விஜயகுமார் பேசும்போது, “இயக்குநர் மணிபாரதி எனது இருபது வருட கால நண்பர்.. பேச்சுவாக்கில் இந்தப்படத்தை ஆரம்பித்த