Posts

Showing posts with the label bhairaghi

Vijay Milton directs Kannada Star Shivarajkumar in Bhairaghi !

Image
  கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் பைராகி ! Bhairaghi  கன்னட  திரையுலகில் 35 ஆண்டுகளாக, சூப்பர்ஸ்டாராக வலம்வருபவர் நடிகர் சிவராஜ்குமார், தமிழ் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் "பைராகி"  திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த  ஆக்சன் கமர்ஷியல் படத்தின், இறுதிகட்ட படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இப்படம் குறித்து நடிகர் சிவராஜ்குமார் கூறியதாவது..   நான் தமிழ் சினிமாவின் ரசிகன். தொடர்ந்து தமிழ் திரையுலகை கவனித்து வருகிறேன். அங்கு வெளியாகும் அனைத்து படங்களையுமே, உடனடியாக பார்த்து விடுவேன். நடிகர் கமல் சாரின் தீவிர ரசிகர் அவரின் படங்களை முதல் நாளில் பார்த்து விடுவேன். தற்போது நடிகர் தனுஷ் மிகச்சிறப்பான படங்களை செய்து வருகிறார். தமிழ் தொழில் நுட்ப கலைஞர்களுடன் பணிபுரிவது எனக்கு எப்போதும்  மிகவும் பிடித்த விசயம். இயக்குநர் விஜய் மில்டனை பல காலமாக எனக்கு தெரியும். இப்படத்தின் கதையை அவர் கூறிய போது, படத்தில் அளவான எமோஷனில் அட்டகாசான ஆக்சன் கலந்து ஒ...