Posts

Showing posts from September 9, 2023

'800’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Image
  இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து '800' என்ற படம் தயாராகி வருகிறது. மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ளார். இதில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' புகழ் மதுர் மிட்டல் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். புக்கர் பரிசை வென்ற ஷெஹான் கருணாதிலக்க இப்படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியுள்ளார். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று  (08.09.2023) சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி பேசியதாவது, “முத்தையா சார் சிவில் வார் நடந்த ஒரு இடத்தில் இருந்து வந்துள்ளார். அது சாதாரணமானது கிடையாது. அதனால், இவர் கதையை சொல்வதும் அத்தனை எளிதாக இல்லை. நிறைய பொறுப்பு இருந்தது. அவரது பூர்வீகம், குழந்தைப் பருவம், குடும்பம் என வாழ்க்கை வரல

Shah Rukh Khan's Jawan raked in the highest global number by collecting 129.6 Cr. gross on the first day!

Image
  Shah Rukh Khan's Jawan booked the biggest opening day in the history of Hindi cinema. Collects the whooping amount of 129.6 Cr. gross worldwide. Shah Rukh Khan's highly anticipated action entertainer Jawan has indeed arrived as a festival. From celebrating the release outside the theaters to turning theaters into stadiums with loud cheering and dancing, the kind of madness witnessed for this action entertainer is something that has never been seen for any film so far. While the magic of King Khan, SRK has started to show its effect on the hearts of the audience, he has again set his feet at the global box office with Jawan racking in 129.6 Cr. gross worldwide.  SRK is the ultimate king of hearts and the box office as well. While Jawan has already registered its name in the collection record books with its tremendous advance bookings, it was well predicted that the film would beat everyone with its first-day collection figures. As expected, Jawan did something that is way beyo