Posts

Showing posts from November 12, 2022

9 eminent personalities from the Tamil film industry unveil the first look of ‘Rangoli’ !

Image
Gopuram Films K. Babu Reddy and G. Sathish Kumar have produced the film ‘Rangoli’, directed by Vaali Mohan Das, which features newcomers in the lead roles. The story revolves around the lives of contemporary school students. The film’s first look has been revealed by filmmaker Lokesh Kanagaraj, Actor Arun Vijay, Director Venkat Prabhu, Actor Atharvaa Murali, Music Director GV Prakash Kumar, Actor Sathish, Actress Vani Bhojan, Naveen Chandra and Karthick Rathnam. So far, Tamil Cinema hasn’t narrated a proper story revolving around school students and their families. Rangoli will encapsulate these elements together and offer an engrossing story. The film is about a boy, who under the pressure of his parents leaves his school and joins a highly valued private school. The incidents that he encounters in this school of new ambiance form the crux of this story…   The film’s first look featuring the school children posing together has kindled nostalgic memories and has

தர்ஷன் யாரென்றே எனக்கு தெரியாது ; நாடு பட விழாவில் அதிர்ச்சியளித்த இயக்குனர் சரவணன்!

Image
ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் 'நாடு'. இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத 'எங்கேயும் எப்போதும்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அழகுச்சிலை மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்து இயக்குனர் சரவணனுடன் இணைந்து பயணிக்கும் இசையமைப்பாளர் சத்யா தான் இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவை கவனிக்க, தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் இளையராஜா இந்த படத்தின் கலை வடிவமைப்பை கவனித்துள்ளார். பொன் கதிரேசன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.   இந்தப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.   இந்த நிகழ்வில் இயக்குனர் சரவணன் பேசும்போது, “இப்போ

நடிகை பார்வதி நாயர் வீட்டு திருட்டு சம்பவ விவகாரம்: தவறாக சித்தரிக்கும் ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு பாயும். - நடிகை எச்சரிக்கை

Image
  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டிலிருந்து கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட  விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருக்கின்றன. இது தொடர்பாக நடிகை பார்வதி நாயர் அவருடைய வீட்டில் பணிபுரியும் நபர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது.  இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்டிருக்கும் சில ஊடகங்கள் நடிகை பார்வதி நாயரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கும் கற்பிக்கும் வகையில் ‌அவதாறான செய்திகளை வெளியிட்டிருக்கிறது. இது போன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டால், வெளியிடும் அனைத்து ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்கு மற்றும் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என பார்வதி நாயர் தரப்பில் எச்சரிக்கை‌ விடுக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்த நபர், வீட்டிலிருந்து ஆறு லட்சம், மூன்று லட்சம் என லட்ச கணக்கில் மதிப்புள்ள கை கடிகாரங்களையும் மற்றும் லேப்டாப் செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும் திருடி இருக்கிறார் என்பதும், அவர் மீது

Actor Ramarajan and Music Director Isaignani Ilaiyaraaja collaborate after 23 years

Image
  Actor Ramarajan was acclaimed as ‘Makkal Nayagan’ by his diehard fans during 80s and 90s for his fabulous entertainers, which were critically acclaimed and commercially successful.   He won the hearts and acclaim of audiences for decent rural based entertainers with his natural performances.  During his 45 years of film career, he has acted only in the lead characters, and he is now making his comeback on the big screens, by playing the protagonist in the movie ‘Saamaniyan’.  Radharavi and MS Bhaskar are playing important characters alongside him in this movie.  Filmmaker R Rahesh of ‘Thambi Kottai’ & ‘Maraindhirundhu Paarkum Marmam Enna’ fame is helming this project. Etcetera Entertainment V Mathiyazhagan, who has produced movies comprising unique and different story premises along with best qualities is bankrolling this project.  It is worth mentioning that the first look and teaser of Saamaniyan has garnered fantabulous response.