Posts

Showing posts from April 25, 2025

சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Image
நடிகர் சசிகுமார் - சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ' டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ' டூரிஸ்ட் ஃபேமிலி 'எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். எதிர்வரும் ம...

TOM CRUISE’S MISSION: IMPOSSIBLE – THE FINAL RECKONING TO RELEASE EARLY IN INDIA ON 17TH MAY 2025 (SATURDAY)!

Image
  Clear your calendars and fasten your seatbelts because Ethan Hunt is punching in early! Fans of the iconic franchise now won't have to wait as long to witness Ethan Hunt’s final mission unfold on the big screen as Paramount Pictures India announces that the highly anticipated Mission: Impossible – The Final Reckoning will now hit theatres on May 17th, 2025, Saturday – 6 days ahead of schedule (23rd May). The move comes in response to overwhelming fan excitement and demand worldwide. With the franchise's trademark adrenaline and heart, The Final Reckoning promises an experience like no other — one last mission, packed with epic scale, emotional stakes, and edge-of-your-seat thrills that only Mission: Impossible can deliver. This is truly the send-off fans have been waiting for. Paramount Pictures and Skydance Present A Tom Cruise Production “MISSION: IMPOSSIBLE – THE FINAL RECKONING” directed by Christopher McQuarrie. This action juggernaut features a powerhouse ensemble inclu...