Posts

Showing posts from December 18, 2024

Ui’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Image
'லஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி' & 'வீனஸ் என்டர்டெய்னர்ஸ்' சார்பில் ஜி.மனோகரன் & கே.பி.ஸ்ரீகாந்த் தயாரிப்பில். நடிகர் உபேந்திரா  இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’Ui’. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இது வரும் டிசம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் இணைத்தயாரிப்பாளர் நவீன், "இந்தப் படம் எங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய கனவு. உபேந்திரா சார் இதை அழகாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். இந்தக் கதையை எந்த ஜானரிலும் அடைக்க முடியாது. தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணி புரிந்துள்ளனர்" என்றார். தயாரிப்பாளர் சமீர், "ஒரு சிலருக்கு மட்டும்தான் தனித்துவமான சினிமா மொழி கைவரும். அதில் உபேந்திராவும் ஒருவர். டிரெய்லர் அருமையாக வந்துள்ளது. படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள்!". பாடலாசிரியர் மதன் கார்க்கி, " தனித்துவமான கதைகள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் இயக்குநர்கள் குறைவு. எந்த விஷயம் எடுத்தாலும் அதை மட்டும் தனித்துவமாக காட்டுவதில் மெனக்கெடுவார். இந்தப் படத்திலும் அந்த வித்தியாசமான க...

Jackie Chan And Ralph Macchio Return In The First Trailer of Karate Kid: Legends - Releasing In Cinemas On 30th May 2025!

Image
The first trailer for Karate Kid: Legends has dropped, featuring the return of Jackie Chan and Ralph Macchio to the franchise, continuing the legacy of martial arts mentorship and rivalry in a new era of challenges and apprentices. Promising more karate and kung fu action, the brand-new trailer honours the legacy of the previous films and Mr Miyagi, as Daniel LaRusso and Mr Han unite to train Ben Wang, the new Karate Kid. Karate Kid: Legends will be the sixth instalment in the long-running martial arts franchise and the first to bring together two of the most iconic characters from the franchise. In Karate Kid: Legends, after a family tragedy, kung fu prodigy Li Fong (Ben Wang) is uprooted from his home in Beijing and forced to move to New York City with his mother. Li struggles to let go of his past as he tries to fit in with his new classmates, and although he doesn’t want to fight, trouble seems to find him everywhere. When a new friend needs his help, Li enters a karate competition...