Posts

Showing posts from August 21, 2023

`Dada’ movie fame director Ganesh K Babu begins next movie `Raven’ with puja !.

Image
A new film is scripted by Dada fame director Ganesh K Babu, This film called`Raven’ is produced by MG Studios and written & screen played by Ganesh K Babu, who is also the director of the film Dada," and the shooting of the new film has begun with a pooja. On behalf of MG Studios APV. Maran is producing `Raven’ along with director Ganesh K Babu, who is doing screenplay and production and is also directed by director Kalyan K Jegan. The shooting of `Raven' starring debut actor Ajay Karthi started today with a simple pooja for the crew to attend.  Producers Kalaipuli S Thanu, S.S. Lalith Kumar, and Five Star Kathiresan , Five star Senthil , Rockfort Entertainment Muruganantham, Arun vishwa, Distributor Kovai Aravindh & Directors Por Thozhil  Vignesh Raja, Yaathisai Dharani Rajendran , Good night Vinayak Chandrasekaran were present and congratulated the crew. `Raven ’ is shaping up to be a film telling the story of the modern generation of newcomers in a diverse field. Di

Arjun Das next film puja held !

Image
 அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், விஷால் வெங்கட் இயக்கத்தில்,  சுதா சுகுமார் தயாரிப்பில், சுரேந்தர் சிகாமணி இணை தயாரிப்பில், கெம்ப்ரியோ பிக்சர்ஸ் (GEMBRIO PICTURES) நிறுவனத்தின் முதல் தயாரிப்பு பூஜையுடன் துவங்கியது! GEMBRIO PICTURES தயாரிக்கும் Production No 1 இனிதே துவங்கியது! GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர் ஆகியோர் நடிக்க, 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிரமாவாக உருவாகும் புதிய திரைப்படம், இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள LV Prasad Lab-ல் சிறப்பான பூஜையுடன் இனிதே துவங்கியது.  பத்திரிகையாளர்கள் முன்னிலையில், நடைபெற்ற இவ்விழாவில், படக்குழுவினர் படம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.  இவ்விழாவினில் தயாரிப்பாளர் சுதா சுகுமார் பேசியதாவது, ''பல டிஜிட்டல் துறைகளில் எங்கள் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இப்போது திரைத்துறையில் கால் பதிக்கிறோம். நாங்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம் இது