Posts

Showing posts from December 22, 2021

Mugen Rao-Soori-Meenakshi Govindarajan starrer Velan audio launched

Image
  Producer Kalaimagan Mubarak of Skyman Films International has lined up many projects that are  at different stages of production. The first to hit the screens among them is the Mugen starrer “Velan” directed by Kavin. The film features Soori in a prominent role and Meenakshi Govindarajan plays the female lead. Prabhu, Hareesh Peraadi, Brigida and other familiar actors are a part of the star-cast. While the film is scheduled for worldwide release on December 31, 2021, the audio launch of this film was held this morning in Jains Women College in a famous women’s college in Chennai.  Producer Kalaimagan Mubarak kept his speech short, sweet and simple, “This is the first time, I am experiencing such an event in my production career. I thank everyone here on the behalf of Skyman Films International. We have tried out best in making a good film, and I request you all to encourage us by watching the film in the theaters and appreciate us.” Actor Prankster Rahul said, “I am so glad to be sha

Priya Bhavani Shankar's Blood Money team upbeat about Dec 24th Zee 5 release !

Image
  ரசிகர்களிடம்   பெரும்   வரவேற்பை   பெற்று   வரும் ,  ஜீ 5  தமிழில்   தொடர்ந்து   தரமான   வெற்றிப்படங்களை   தந்து   வருகிறது .  தற்போது   இயக்குனர்   சர்ஜுன்  KM  இயக்கத்தில்  பி ரியா   பவானி   சங்கர் ,  ஷிரிஷ் ,  கிஷோர்   நடிக்கும்  ‘ பிளட்   மணி ’(BloodMoney)  திரைப்படத்தை   வழங்குகிறது இப்படம்   டிசம்பர்  24  அன்று   நேரடியாக   ஜீ 5 OTT  தளத்தில்   வெளியாகிறது .  இதனையொட்டி ,  படக்குழுவினர்   கலந்து   கொள்ள ,  பத்திரிக்கையாளர்களுக்கு   இப்படம்   சிறப்பு   திரையிடல்   செய்யப்பட்டது .  இந்நிகழ்வில்   திரைக்கதை   ஆசிரியர்   சங்கர்   தாஸ்   பேசியதாவது … “ஒரு   நாள்   கூத்து ,  மான்ஸ்டர்   படங்களுக்கு   பிறகு   இந்த   மேடையில்   உங்களை   சந்திப்பது   மிகுந்த   மகிழ்ச்சி .  இயக்குநர்   நெல்சனுடன்   இணைந்து   வேகவேகமாக   ஒரு   திரைக்கதை   எழுதினேன் .  அப்படி  28  நாட்களில்   இந்த   திரைக்கதையை   எழுதினோம் .  மிகக் குறைந்த   காலத்தில்   ஒரு   திரைக்கதை   எழுத   முடியும்   என   நம்பிக்கை   கொடுத்த   நெல்சனுக்கு   நன்றி .  அவரும்   நானும்   இணைந்து   இந்த   திரைக்கதையை   எழுதினோம் .  அவர்