Posts

Showing posts from November 2, 2022

Hansika Motwani to marry family friend Sohael Khaturiya on December 4, 2022!

Image
   The official word is out now! Actor Hansika Motwani will be getting married to her family friend Sohael Khaturiya, a Mumbai-based tycoon on December 4, 2022, at the  450-yr old Mundota Fort Palace in Jaipur.  This will be a private affair in the presence of immediate family members, close relatives, and friends. Both family members have been friends from the age when Hansika Motwani was 11 years old. Now the young couple are embarking on a new journey together as a couple. The actress will not bid adieu to her profession and will continue to act as she believes marriage cannot stop anyone from working as each profession is valuable. In the same way, acting is also a profession and why should one stop working after a wedding? Currently, Hansika Motwani is working on multiple projects including Partner, Rowdy Baby, My Name is Shruti, 105, Guardian, and MY3, which have already wrapped up with their shooting. With the announcement about the release dates to be ma

"சர்தார்“ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P.S.மித்ரனுக்கு தயாரிப்பு தரப்பிலிருந்து டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் பரிசளித்துள்ளனர்.

Image
மாபெரும் வெற்றி பெற்ற #சர்தார் இயக்குநர் P S மித்ரனுக்கு ஃபார்ச்சூனர் கார் பரிசு ! தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில்   S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர்  P S மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்   “ சர்தார் ”.  உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என சரியான விகிதத்தில் அனைத்தும் அமைந்ததில் ரசிகர்களிடம் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.  இரண்டு வாரங்களை கடந்த பிறகு தற்போது இப்படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P S மித்ரன் அவர்களுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ்  S.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நடிகர் கார்த்தி இந்த பரிசினை இயக்குநருக்கு வழங்கினார்.  விருமன், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து  தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ இந்த வருடத்தில் கார்த்தியின் வெற்றி வரிசையில் ஹாட்ரிக் வெற்றியாக இடம் பிடித்த படம் என்பது குறிப்பிடதக்க

Hansika to wed businessman Sohael Khaturiya;Romantic proposal in Paris! Who is Sohael Khaturiya?

Image
 By Rinku Gupta Actor Hansika Motwani is all set to get married to  businessman Sohael Khaturiya. Sohael proposed to his lady love on the banks of the Seine river, with the backdrop of the Eiffel Tower in Paris, the romantic capital of the world. In the photos that  an elated Hansika posted on social media, he can be seen surrounded by candles, flowers and a Marry Me sign, getting down on one knee and proposing to Hansika, who captioned her pics with " Now and Forever" to which Soheal replied, ' I love you forever. #NowAndForever'. The photos took the fans by surprise and created a stir on the Net. Wishes have been pouring in from friends, fans and industry folk at the good news.  The duo are touted to wed in Rajasthan on December 4th, according to few media reports, at the same fort location where Hansika's brother Prashant got married.  WHO IS SUHAEL KHATURIYA ? He is the proprietor of Avanté Tex World, a Mumbai b

டிரைவர் ஜமுனா படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்

Image
'டிரைவர் ஜமுனா' படத்தின் சண்டைக் காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டிக்கொண்டே நடித்தேன். எனக்கு நெடுஞ்சாலைகளில் வேகமாக கார் ஓட்டுவது பிடிக்கும். '' என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இந்த திரைப்படத்தை 'வத்திக்குச்சி' படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். அனைத்து பணிகளும் நிறைவடைந்து நவம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு  சென்னையில் நட