Posts

Showing posts from January 3, 2022

Dhanush's bi-lingual Vaathi, launched !

Image
  Dhanush's Telugu-Tamil bilingual SIR/Vaathi, directed by Venky Atluri, produced by Sithara Entertainments and Fortune Four Cinemas, formally launched Leading production house Sithara Entertainments and Fortune Four Cinemas are joining hands to produce 2 time-National Award Winning actor Dhanush's Telugu-Tamil bilingual titled  ‘SIR’ (Telugu)’/'Vaathi’ (Tamil). The film, written and directed by Venky Atluri, starring Samyuktha Menon in the lead, was announced recently. The project went on floors formally with a pooja ceremony in Ramanaidu Studio, Hyderabad today at 10.19 am in the presence of the cast, crew and distinguished guests including director Trivikram, producers KL Narayana, ML Kumar Chowdary, S.Radhakrishna (Chinababu) besides Suresh Chukkapalli, Narra Srinivas and Mahendra (MD, Pragati Printers). The script was handed over to the team by S Radhakrishna (Chinababu) of Haarika and Hassine Creations while the first clap of the film was given by Trivikram with Sures...

Atharvaa Murali in Karthick Naren's Nirangal Moondru

Image
 AYNGARAN INTERNATIONAL தயாரிப்பாளர்  K.கருணாமூர்த்தி வழங்கும், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம்  “நிறங்கள் மூன்று”. நடிகர் அதர்வா முரளி, தயாரிப்பாளர்களின் விருப்ப நாயகனாகவும், பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிட்ட அளவிலான வெற்றியை தொடர்ந்து தருவதில், நிலையானவராகவும் வலம் வருகிறார். வணிக வாட்டாரங்கள் விரும்பும் வகையிலான அம்சங்கள் கொண்ட படங்களிலும், அதே நேரம் திரை ஆர்வலர்கள் விரும்பும் வகையிலான அழுத்தமான கதைகளை கொண்ட படங்களையும் சமன்படுத்தும் வகையில் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து, அனைவரையும் ஆச்சர்யபடுத்தி வருகிறார்.  புதிய வரவுகளான தமிழின் இளம் திரைப்பட  தயாரிப்பாளர்களுக்கு அவர் தரும்  ஒத்துழைப்பு,  அவருக்கு  திரைத்துறையில் மிக நல்ல பெயரை  பெற்று தந்துள்ளது. அந்தவகையில் அனைவரை ஈர்க்கும்படி, நடிகர் அதர்வா அடுத்ததாக, பிரபல இளம் இயக்குநர்  கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'நிறங்கள் மூன்று' என்ற தலைப்பில்,  ஒரு தனித்துவமான கதைக்கருவில் உருவாகும்  திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் சரத்குமார் ம...