Posts

Showing posts from January 29, 2024

Movie Review: Jai Vijayam

Image
 A Cube Movies App Presents "Jai Vijayam"   Cast Jai Akash as Jai Akshaya Kandamuthan as Akshaya ( Hero wife and Doctor) Atchaya Ray as Lakshmi (Hero's sister) ACP Rajendran as Inspector Rajendran (Hero's Appa) Michael Augustine as Mottamadi Raja Diwakar as Blind Man (Rakasiya Police) Dr Saravanan as Dr Rathakrishnan Baskar as Dr Rathakrishnan's Thambi (Villain) Sakthivel as Madurai Pangali of Villain R Ramkumar as Sub Inspector Ramkumar (Kidnapper) Kiky Wallace as Akshaya (Hero's original wife) Harish as Rajesh ( Hero's brother) Laavanya as hero's original sister Viji Kandamuthan as Dr Rathakrishnan's wife and Lakshmi's amma Krishnan as Crime spot Investigating Inspector Jayaprasad as Police Station Inspector Manikandan as Danger Mani  *Crew*  Witten and Directed by Jeyashatheeshan Nageswaran Music - Sathish Kumar Cinematography - Pal Pandi Editing - AC Manikandan Art Direction - Sai Praba Stunt - Jeyashatheeshan Nageswaran Choreography - Jeya

டைரக்டர் எஸ்.எழிலின் எழில்25 விழா - “தேசிங்குராஜா2” ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா !

Image
  சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி தயாரித்த “துள்ளாத மனமும் துள்ளும்” படம் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் எஸ்.எழில். நடிகர் விஜய்க்கு திருப்புமுனையாக இருந்த இந்த படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகி 25 வருடங்கள் ஆகிறது. இதை, எழில்25 விழாவாகவும், அவர், இன்ஃபினிட்டி கிரியேஷ்ன்ஸ் பி.ரவிசந்திரன் தயாரிக்கும் விமல் நடிக்க இப்போது டைரக்ட் செய்து வரும் #தேசிங்குராஜ2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவாகவும் நடந்தது.  இந்த நிகழ்வில் எழிலின் குருநாதர் *இயக்குநர் ஆர்.பார்த்திபன் பேசும்போது,*  “இந்த 33 வருடங்களில் என்னிடம் கிட்டத்தட்ட 100 உதவி இயக்குநர்கள் பணிபுரிந்து இருந்தாலும் அவர்களின் ஸ்பெஷலானவர் எழில். அதனால் தான் எஸ்.எழில் என அவரது பெயரிலேயே ஸ்பெஷல் இருக்கிறது. துள்ளாத மனமும் துள்ளும் என்கிற படம் பண்ணுவார் என்று தெரியாத அளவிற்கு என்னிடம் இருந்த போது அமைதியாக இருந்தார். கொஞ்ச நாள் கழித்து அவருடன் இணைந்து யுத்த சத்தம் என்கிற படம் பண்ணும் அளவிற்கு எடுத்து இந்த மேடையில் இன்று அலங்கரித்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தை தயாரிக்கும் இன்ஃபினிட்டி ரவிச்சந்திரனுக்கு என்னுடைய பாராட்டுக்கள். விமலுக்கு

ZEE5 தளம் அதன் அஜய் கர்துர்வார் நடிப்பில் 'அஜய் காடு' - தெலுங்கு படத்தினை நேரடி டிஜிட்டல் பிரீமியராக வெளியிட்டுள்ளது !

~ அஜய் கர்தூர்வார் இயக்கியிருக்கும் இப்படத்தை, அஜய் குமார் புரொடக்ஷன்ஸ் மற்றும் சந்தனா கோபிசெட்டி இணைந்து தயாரித்துள்ளனர் ~  இந்தியா, ஜனவரி 12, 2024: இந்தியாவின் முன்னணி  வீடியோ ஸ்ட்ரீமிங்  மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 தளம், தனது நேரடி-டிஜிட்டல் தெலுங்கு திரைப்படமான ‘அஜய் காடு’ படத்தினை  ஜனவரி 12 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்து வருவதாக அறிவித்துள்ளது. சந்தனா கோபிசெட்டியுடன் இணைந்து அஜய் குமார் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் அஜய் கர்தூர்வர் இப்படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் பன்முக நடிகர் அஜய் குமார்,  தெலுங்கு பிக் பாஸ் புகழ் பானு ஸ்ரீ மற்றும் ரோடீஸ் வெற்றியாளர் ஸ்வேதா மேத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் திறமைமிகு நடிகர்களான பிராச்சி தாக்கர், அபய் பெத்திகாண்டி, ஜெயஸ்ரீ கரு மற்றும் யதம் ராஜு ஆகியோரும் நடித்துள்ளனர். 'அஜய் காடு'  அஜய் எனும் நடுத்தர வர்க்க இளைஞன் , பணம், புகழ் மற்றும் காதல் என அனைத்தும் புது வடிவமெடுக்கும் வேகமான உலகத்திற்கு ஏற்ப, மாற முயற்சிக்கும் கதையை விவரிக்கிறது. வாழ்வின் மீதான வெறுப்பில் நம்பிக்கையைக்  கைவிடும