Posts

Showing posts from April 26, 2022

Reasons why the paw-some Amazon Original 'Oh My Dog' is a must watch!

Image
  Amazon Original 'Oh My Dog', a beautiful family entertainer with a pup that is winning the heart of the masses, recently released and has been receiving great reviews. Since the release of the film, the audience are stunned to see a different story coming on the screen after a long time.  The film is undoubtedly a very cute story of a pup Simba and Arjun (Arnav Vijay) that comes with a bundle of reasons for the audience to watch! Let us see some of the reasons that makes it a must watch and we totally can’t stop raving about it.  1. *Three generations coming together!* 'Oh My Dog' is a beautiful tale that has been elaborated with the three generations of actors from a family - veteran actor Vijay Kumar, his son Arun Vijay and his grandson Arnav Vijay, who is making his acting debut, is a treat to watch. So, the audience are very excited to see the three generations of a family coming together in one frame. 2. *Simba and Arnav’s love! * It's a very adorable moment

அக்கா குருவி' படம் மாதிரி படங்கள் வரவேண்டும்.." இளையராஜா.

Image
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க,  இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம்  ‘அக்காகுருவி’.  இசைஞானி இளையராஜா இசையில் தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை,  PVR பிக்சர்ஸ் நிறுவனம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது.  உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் அண்ணன் தங்கை என இரு குழந்தைகளின் கதையாக,  மனதை உலுக்கும் அற்புத படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார்.  சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறுபதிப்பான அக்கா குருவியை அதன் ஒரிஜினல் கெடாமல் படமாக்கியுள்ளார் இயக்குநர் சாமி. படம் குறித்து இளையராஜா கூறியதாவது…  சாதாரணமான நாட்களில் நான் உலக சினிமாக்கள் பார்ப்பது வழக்கம், நான் இசையமைக்கும் சினிமாவை பார்ப்பதோடு சரி, மற்ற சினிமாக்களை அவ்வளவாக பார்க்க நேரம் கிடைப்பதில்லை. உலக சினிமாக்களை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இருக்கும். அப்படி சில்ட் ரன் ஆஃப