Sandy in serious role in 3:33 horror thriller !

Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில் , பிக்பாஸ் புகழ் சாண்டி நாயகனாக நடிக்க , இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து , இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 3.33. காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை , மையமாக கொண்டு வித்தியாசமான கதை களத்தில் , பாடல்கள் இல்லாத , புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது . பிரபல நடன இயக்குனர் சாண்டி இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் . இப்படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . 3.33 படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை குவித்த நிலையில் , வரும் அக்டோபர் ...