Posts

Showing posts from December 2, 2021

Aranmanai 3 success run on Zee 5 !

Image
‘Aranmanai 3’ garners over 7 Crore streaming minutes on ZEE5 in 12 days 'Aranmanai 3' starring Arya, Raashi Khanna, Vivekh and Yogi Babu from Director Sundar C had its OTT release recently on ZEE5. After a successful run in theaters, 'Aranmanai 3' has now surpassed 7 Crore streaming Minutes in 12 days, much to the delight of the film crew and ZEE5 Team. ZEE5 has been consistently entertaining fans with back-to-back, top-notch quality content which includes 'Malaysia to Amnesia', 'Dikkiloona' and ‘Vinodhaya Sitham’. Now 'Aranmanai 3' has joined the list ZEE5's next 'Chithirai Sevvaanam' - a ZEE5 Exclusive Film directed by Stunt Silva and presented by Director Vijay is all set to premiere 3rd December in ZEE5 With more such valuable entertainment on the pipeline, ZEE5 has all the elements to continuously delight its subscribers in coming months

GV Prakash's next film Rebel grand puja held!

Image
 * STUDIO GREEN & Thirukumaran Entertainment  தயாரிப்பில் GV பிரகாஷ் குமார் நடிக்கும் “ ரிபெல் ” படம்  பூஜையுடன் துவங்கியது!* STUDIO GREEN சார்பில் K E ஞானவேல் ராஜா மற்றும் Thirukumaran Entertainment சார்பில்  C V குமார் இணைந்து வழங்க, GV பிரகாஷ் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கும் திரைப்படம் “ரிபெல்”.  பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில், படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் இயக்குநர் பா ரஞ்சித், இயக்குநர் நலன் குமாரசாமி, தயாரிப்பாளர் அம்மா சிவா, நடிகர் ஆரி மற்றும் இயக்குநர் கௌரவ் உட்பட பலர் கலந்து கொள்ள,  இப்படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.   பூஜையை தொடர்ந்து, படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.  இந்நிகழ்வில்  *இயக்குநர் ரஞ்சித்  பேசியதாவது…* ஞானவேல் சார், CV குமார் சார், புதுசா ஒரு படம் ஆரம்பிச்சிருக்காங்க. இந்தக்கூட்டணி எனக்கு ரொம்ப பிடிச்ச கூட்டணி.  ஜீவி சார் நடிக்கிறார். அவருக்கு என் படங்கள் பிடிக்கும், என் படங்கள் பார்த்து பேசுவார். அவருடன் இணைந்து ஞானவேல் ராஜா தயாரிப்பில், விரைவில் ஒரு படம் செய்ய பேசிட்டு இருக்கோம். இந்தப்படம் பற்றி சொன்னார்