Posts

Showing posts from February 3, 2022

தெலுங்கு ரசிகர்களுடன் “வீரமே வாகை சூடும்” திரைப்பட வெளியீட்டை கொண்டாடும் விஷால் !

Image
  விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில்,  நடிகர் விஷால் நடிப்பில்  அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கியுள்ள “வீரமே வாகை சூடும்” படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மொழிகளில்,  பிரமாண்ட வெளியீடாக  நாளை 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது. இப்பட வெளியீட்டை தனது தெலுங்கு ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்து கொண்டாடவுள்ளார் நடிகர் விஷால்.  நடிகர் விஷால் பொதுவாக தனது அனைத்து பட வெளியீட்டுக்கும் தமிழகத்தில் தான் இருப்பார் இங்கு ரசிகர்களுடன் பத்திரிகை நண்பர்களுடனும் பிஸியாக பட வெளியீட்டை கொண்டாடுவார் ஆனால் இந்த முறை அவர் ஹைதராபாத்தில்  அவரது அடுத்த படமான #லத்தி  ஷீட்டிங்கில் பிஸியாக மாட்டிக்கொண்டார்.  20 நாள்களாக  “லத்தி” படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.  பீட்டர் ஹெய்ன் பங்கேற்க, விஷால் பங்கேற்கும் சண்டைக்காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர் நடிப்பில் வீரமே வாகை சூடும் பொது முடக்கத்திற்கு பிறகு பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.  இப்படம் தமிழை விட ஆந்திராவில் அதிக எண்ணிக்கையிலான 750 திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழில் 560க்கு மேற்பட்ட திரையரங்

ZEE5 Original Series "Vilangu" is all set to enthrall

Image
  ZEE5 with its consistent delivery of stupendous Originals had been declared the undisputed champion in the OTT domain. In particular, it's valuable endowment of keeping its subscribers engaged with unlimited entertainment based on the different genres has expanded its fame organically. And now, ZEE5 is all set to enthrall them with an ultimate edge-of-seat thriller moments through an Original web series titled "VILANGU", which will premiere from February 18, 2022, onwards. The 7-episode web series, an investigative crime drama features Vimal as the protagonist named Paridhi, a sub-inspector at the Vembur Police Station, Trichy. The others in the cast include Iniya, Munishkanth, Bala Saravanan, RNR Manohar, Reshma, and a few more prominent actors. Set against the backdrop of the Police Station in Trichy, the story dwells into the lives of simple cops and lets us explore their human side as well. With Paridhi's wife expected deliver a baby soon, everything looks like

Chiyaan Vikram's Mahaan trailer released !

Image
  Prime Video, today unveiled   the trailer of Tamil action-thriller  Mahaan , which premieres on 10 February .  Directed by Karthik Subbaraj and produced by Lalit Kumar under the banner of Seven Screen Studio,this action-packed drama boasts of a stellar cast, with Vikram in the lead along take Dhruv Vikram, Bobby Simha and Simran in pivotal roles.  Mahaan  will be available to the viewers in Tamil, Malayalam, Kannada and Telugu. In Kannada, the film is titled  Maha Purusha.   The fast-paced trailer takes us through the story of a simple   man who goes through a personal crisis when his family walks out on him when one day he steps out of line from his straight-laced and principled life. He moves on without them to realize his ambitions, but even as he reaches the pinnacle of success, he misses the presence of his son and wants him back in his life. What follows is an action packed narrative with unexpected events unfolding in his lifethat take him through highs and lows, changing the

Saayam readies for Feb 4th release !

Image
  ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்திருக்கும் படம் சாயம். இந்த படத்தை ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி கதாநாயகியாக நடித்துள்ளார் பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர் படிக்கும் காலத்திலேயே மாணவர்களிடம் ஜாதி உணர்வு புகுத்தப்பட்டால் அது அவர்களது எதிர்கால வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படம் குறித்தும் இந்த படத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்தும் படக்குழுவினர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். படத்தின் ஹீரோ விஜய் விஷ்வா பேசு