Posts

Showing posts from November 22, 2021

Naan Kadavul Illai audio launched !

Image
  சினிமா ஒரு வலிமையான ஆயுதம்: இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்  இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் 'நான் கடவுள் இல்லை' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.  இவ்விழாவில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார். விழாவில் படத்தின் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் மகேஷ் கே தேவ், படத்தொகுப்பாளர் பிரபாகர், நடிகர்கள் 'பருத்திவீரன்' சரவணன், சமுத்திரகனி, நடிகைகள் சாக்ஷி அகர்வால், இனியா, குழந்தை நட்சத்திரம் டயானாஸ்ரீ , தயாரிப்பாளர் பி. டி .செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில்,  ''இந்த இசை வெளியீட்டு விழா திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விழா. டிசம்பர் 3ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்த வேண்டும். ஆனால் ஹீரோ சென்னையில் இல்லை. அவர் சென்னைக்கு வந்தவுடன் இந்த விழா நடைபெறுகிறது. இந்தப் படத்தின் ஆடியோவை யார் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும்? என எண்ணினேன். சமூக அக்கறை

Chithirai Sevvaanam, directed by Silva to premiere on Zee5 !

Image
  ZEE5 has consistently been entertaining fans with back-to-back top-notch  content which includes 'Dikkiloona', 'Aranmanai 3', ‘Vinodhaya Sitham’ and 'Malaysia to Amnesia'. Now ZEE5 has announced their next exclusive film, 'Chithirai Sevvaanam'. Popular director and actor Samuthirakani plays the lead role with Pooja Kannan and Reema Kallingal playing pivotal roles in this movie. Notably, Pooja Kannan is the younger sister of Sai Pallavi. This film also has top technicians, Sam CS as composer, Praveen KL as Editor, Manoj Paramahamsa and K.G. Venkatesh as Cinematographers. The film is directed by Silva and Director Vijay has written the story and is presenting this film. It is co-produced by A.L Alagappan and P. Mangaiyarkarasi. Actor Samuthirakani says, “Chithirai Sevvaanam was a surprise gift to me from my brother Stunt Silva. When he narrated the script, I was going through a bundle of excitement, emotions. The movie shows the bonding  of a father-daug

Kartikeya -Lohitha Reddy tie the knot !

Image
  ஆக்டர்  கார்த்திகேயா கும்மகோண்டா மற்றும்  லோஹிதா ரெட்டி பிரமாண்ட திருமணம் செய்து கொண்டனர்  ரசிகர்கள் மதியில் பிரபல வரவேற்ப்பிற்கு காத்து கொண்டு இருக்கும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் அவர்கள் நடிக்கும் 'வலிமை' திரைப்படம், இதில் அண்டகோனிஸ்ட்  வேடத்தில் வளம் வந்துள்ளார் இளம் மற்றும் நடப்பு நடிகரான கார்த்திகேயா கும்மகோண்டா  நவம்பர் 21 ஆம் தேதி ஹைதெராபாத் பிரம்மாண்டமான திருமணமாக நடந்தது, கார்த்திகேயா காலை 9:47 மணிக்கு, "தனுர் லக்னம்" மணிக்கு தனது பால்ய தோழியான லோஹிதா ரெட்டியை காதலித்து பிரமாண்ட திருமணத்தில் திருமணம் செய்து கொண்டார் குறைந்த விருந்தினர்கள், பிரபலங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கோலாகலமாகவே திருமணம் நடைபெற்றது   முன்னதாக, நடிகர் ராஜா விக்ரமார்கா ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் சினிமா பாணியில் தனது வருங்கால மனைவியை திருமணத்திற்கு முன்மொழியாக முழங்காலிட்டு தனது அழகான காதலை வெளிப்படுத்தினார்   அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் கல்லூரி நாட்களில் இருந்தே அவர்களின் அழகான காதல் கதையை போற்றும் அதே வேளையில், இந்த அழகான ஜோடி இறுதியாக தங்கள் புதிய பயணத்தை மிகுந்த மகிழ்ச்ச