Posts

Showing posts from July 16, 2022

Bollywood’s celebrated production house Atul India Movies debuts in the Tamil movie industry

Image
  Shri. Atul Bosamiya, one of the most reputed financiers and producers of the Gujarat movie industry and Bollywood embarks on his journey as a producer in Tamil Movie Industry. His maiden production under the production house of Atul India Movies is directed by debutant Achilles, a former associate of Mysskin.     Shri Atul Bosamiya of Atul India Movies has carved a niche of excellence as an entrepreneur and a well-established financier-producer in Gujarat and the Hindi film industry. He has worked with some of the biggest firebrands like Daisy Shah who has done many movies with Salman Khan, Prateik Gandhi (1992 Scam web series fame), and other big names from the respective movie industries. Apart from flexing his potential in movies, he is currently producing 3 web series, which are scheduled at different stages of production. He is now entering the Tamil movie industry with a movie, directed by debut filmmaker Achilles, a former associate of director Mysskin.  Producer Atul Bosamiya

Raghava Lawrence's Chandramukhi 2 shoot begins!

Image
நடிகர் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நேற்று மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ்  கதையின் நாயகனாக நடிக்க, 'வைகை புயல்' வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில்  'சந்திரமுகி 2' எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இ

மறைந்த திருமதி. புஷ்பா ஐசரி வேலன் திருவுருவ படத்திற்கு நடிகர் திரு. கமலஹாசன் மலர் தூவி அஞ்சலி

Image
  தமிழக முன்னாள் துணை அமைச்சர் அமரர் திரு. ஐசரி வேலன் அவர்களின் துணைவியாரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அவர்களின் தாயாருமான *திருமதி. புஷ்பா ஐசரி வேலன் (75) அவர்கள்* நேற்று காலை இயற்கை எய்தினார்.  அரசியல் தலைவர்கள், தமிழக அமைச்சர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள், தொழில் அதிபர்கள், திரைத்துறையினர் என பலதரப்பினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்று சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், உலக நாயகன், பத்ம பூஷன் திரு கமலஹாசன் அவர்கள் இன்று மாலை சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு நேரில் வருகை புரிந்து அம்மா திருமதி. புஷ்பா ஐசரி வேலன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, Dr. ஐசரி K. கணேஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். உடன் தயாரிப்பாளர் திரு. மகேந்திரன் அவர்கள்.