Posts

Showing posts from November 18, 2023

Grand Thanks Meet of Jigarthanda Double X held!

Image
  Thanksgiving meet of 'Jigarthanda Double X' blockbuster movie directed by Karthik Subbaraj and produced by Stone Bench Films’ Kaarthekeyan Santhanam and Five Star Creations' S Kathiresan The Thanksgiving meet of blockbuster Deepavali release 'Jigarthanda Double X', directed by Karthik Subbaraj , produced by Kaarthekeyan Santhanam of Stone Bench Films and S Kathiresan of Five Star Creations, co-produced by Kal Raman, S Somasegar, Kalyan Subramaniam and Alankar Pandian and released by Red Giant Movies was held in Chennai on Friday (November 17). Highlights of the event are below: Vidhu who played the role of Sattani said... Thanks to everyone who are here. Thanks to all journalist friends. Thanks to all the well-wishers. It is a pleasure to act with seniors. I feel very happy to act with Lawrence sir and SJ Suryah sir. Editor Shafique Mohamed Ali said... I belong to the Stone Bench family. I am where I am today because of Karthik Subbaraj sir. Thanks to all the jou

Arya debuts on OTT with Amazon Prime The Village !

Image
*பிரைம் வீடியோ வழங்கும், ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், B.S.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில், ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள  “தி வில்லேஜ்” தமிழ் ஒரிஜினல் சீரிஸ் நவம்பர் 24  ஆம் தேதி வெளியாகிறது*. தமிழில் முதல் முழுமையான ஹாரர் திகில் ஒரிஜினல் சீரிஸாக, உருவாகியுள்ள “தி வில்லேஜ்” சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்..  பிரைம் வீடியோ இந்தியா & தென்கிழக்கு ஆசியா, தலைவர் அபர்ணா புரோஹித் பேசியதாவது..  பிரைம் வீடியோ மூலம் தி வில்லேஜ் சீரிஸை உங்கள் முன் அறிமுகப்படுத்துவது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த சீரிஸ் மூலம் எங்கள் பார்வையாளர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல உள்ளோம். இந்த சீரிஸ் ஒரு மறக்க முடியாத பயணம். மிக உணர்வுப்பூர்வமான பயணம். 4 வருடங்கள் முன் ஆரம்பித்தது. முழுதாக எழுதி முடிக்க 2 வருடங்கள் ஆனது. கோவிடை கடந்து இது முழுதாக உருவாக ஆரம்பித்த தருணத்தில், ஆர்யா சார் ஓகே சொன்ன பிறகு இந்த சீரிஸ் உண்மையிலேயே மிகப்பெரியதாகிவிட்டது. பொதுவாக ஹாரர் சீரிஸ் இங்க