Posts

Showing posts from November 21, 2024

Movie Review: Zebra

Image
 Zebra, is  thrilling concept driven  bank fraud  film with ample  twists to keep you on edge right through. Saytadev plays a bank official who along with his banking official girlfriend ( Priya Bhavani  Shankar) and his banking colleague and buddy, gets embroiled in a dangerous  banking scam when he tries to help his girlfriend for a mistake she made while transfering money.  Soon he finds himself involved with a big don ( Daali Dhananjeya) who forces him to engage in bank fraud which later leads to  bank robbery in order to save his skin.  Time is of the essence and a lot is at stake. Does he manage to save himself and his girlfriend  from prison for theft and fraud and other dire consequences? Zebra, is an eye opener of a film,  in the way it unpeels the layers on the different ways corrupt  bank personnel or fraudsters  can cheat customers and the system, showing the loopholes in the system that can be exploited b...

Movie Review: Pani

Image
 Giri ( Joju George), and his  brothers along with brother-in-law are a close knit family.  The men indulge in various businesses but are also feared as powerful men in their circles who would stop at nothing for their gain.  One day a tragedy befalls the family when Giti's wife Gowri ( Abinaya Anand) is assaulted and  molested inside their home by 2  ruthless young boys who have ambitions to become big criminals. The entire family and the cops area hot on the heels of the criminals who are bold and unpredictable in their moves,  making them difficult to track. As the hunt for them begins, more surprises await the bereaved family. Does Giri get his revenge? Are the culprits brought  to justice? The film is a racy  thriller, with the cat and z mouse games between the cops, criminals and Giri, keeping you rivetted to the screen. Joju George who has directed and acted,  has done a remarkable peeformance which is measured and powerful. The u...

Grand star studded wedding ! Dhanush, Nayanthara attend

Image
 தயாரிப்பாளர், இயக்குனர் திரு.ஆகாஷ்  - திருமதி. தரணீஸ்வரி திருமணம் இன்று நடைபெற்றது Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் இயக்குனருமான திரு.ஆகாஷ் - திருமதி. தரணீஸ்வரி திருமணம் இன்று காலை (21-11-2024, வியாழக்கிழமை), சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. இதில் மாண்புமிகு தமிழக முதமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியார் திருமதி துர்கா ஸ்டாலின் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மணமகன் - திரு.ஆகாஷ் மணமகனின் பெற்றோர் திரு.ரா.பாஸ்கரன் திருமதி. பா.தேன்மொழி மணமகள் - திருமதி. தரணீஸ்வரி  மணமகளின் பெற்றோர் திரு.சிகே ரங்கநாதன் திருமதி. தேன்மொழி ரங்கநாதன் மணமக்களை வாழ்த்திய சிறப்பு விருந்தினர்கள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் திருமதி துர்கா ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமதி கிருத்திகா உதயநிதி  TR பாலு MP தயாநிதி மாறன் MP கனிமொழி MP அமைச்சர் பொன்முடி அமைச்சர் ரகுபதி அமைச்சர் அன்பில் மகேஷ்...

பணி திரைப்பட சிறப்புத் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Image
  Appu Pathu Pappu Production House மற்றும் ADS Studios தயாரிப்பில், பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் முதன் முறையாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் பணி. திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது தமிழில் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை தமிழகமெங்கும் ஶ்ரீ கோகுலம் மூவிஸ் வெளியிடுகிறது.  படத்தின் வெளியீட்டை ஒட்டி, தமிழில் பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்புத்  திரையிடல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்களைச் சந்தித்து படம் குறித்து தகவல்களைப்  பகிர்ந்து கொண்டனர்.  இந்நிகழ்வினில்  நடிகர் ரஞ்சித் வேலாயுதம் பேசியதாவது…  தமிழில் நான் செய்த முதல் படம் கௌதம் சாரின் விண்ணைத் தாண்டி வருவாயா. இப்போது பணி மூலம் மீண்டும் வருவது மகிழ்ச்சி. ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் மிகப்பெரும் நடிகர்.  அவரது இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சி. படம் உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன். தமிழில் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.  நடிகை அபயா ஹிரன்மயா பேசியதாவது… பணி படம் முழுதும்  ...

ஒரு மொக்கை கதையில் கமல்ஹாசனை நடிக்க வைத்தேன் : இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேச்சு !

Image
காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார். இப்படத்தில்  முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு  ஆர்.ஜே.ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார், கலை இயக்கம் முருகன். 'லாரா' படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாடலாசிரியர் முத்தமிழ் பேசும் போது, "எனது நண்பர் மூலம் இந்தப் படத்தின் இயக்குநர் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தானே உருவாக்கிக் கொண்ட பாதையில் பயணித்து வெற்றி பெற்றுள்ளார். இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி ...