Posts

Showing posts from May 4, 2023

Film Review : Virupaksha

Image
 The Sai Dharam Tej , Samyuktha starrer Virupaksha, which marks the entry of the hero in Kollywood, directed by Karthik Varma Dandu and screenplay by Sukumar, hits screens on May 5 in Tamil after the Telugu release earlier. The film is being released in other languages including Hindi as well.  The story of this mystical thriller is set in a small village. Surya ( Sai Dharam Tej) visits the village with his family and falls in love with Nandini ( Samyuktha). But she doesnt reciprocate his love and he leaves, disappointed. But as luck would have it, a series of mystical events and deaths lead him back to the village.  What is the  secret the village holds? What is causing these events and how is Nandini linked to all of this? Can Surya save his lady love and the village  in the midst of all this chaos? The film works thanks to several reasons. The performances of the lead pair, Sai Dharam Tej and Samyuktha are on point. They  share a good chemistry and keep you hooked till the end.  For

இசைஞானி இளையராஜாவை சந்தித்த, "மியூசிக் ஸ்கூல்" திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மற்றும் ஸ்ரேயா சரண் !

Image
  இளையராஜாவின் இசையில் உருவாகும் பன்மொழித் திரைப்படம் "மியூசிக் ஸ்கூல்” படத்தின் வெளியீட்டை ஒட்டி,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா, நடிகை ஸ்ரேயா சரண் இருவரும் இன்று சென்னையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்தனர்.  யாமினி பிலிம்ஸ் சார்பில்,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் "மியூசிக் ஸ்கூல்".  முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் உலகம் முழுதும் 12 மே 2023  அன்று வெளியாகிறது.  இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தையும், பள்ளி குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. கல்விச் சாதனைகள் மட்டுமே முக்கியமில்லை,  கல்வியல்லாத  மற்ற செயல்பாடுகளும் என்பதை  வலியுறுத்தும் இத்திரைப்படம்,  பொழுதுபோக்கு முறையில் இசைஞானியின் இசைக்கோர்ப்பில், 11 பாடல்களால் அழகாக விவரிக்கிறது.  அவற்றில் மூன்று பாடல்கள் இந்திய ரசிகர்களைக் கவரும் வகையில்,   கிளாசிகல் மியூசிக் முறையில் உருவாகியுள்ளது.  படம் வெளியாவதையொட்டி, படக்குழு தீவிரமாக முன்