Posts

Showing posts from May 31, 2023

Actor Karan Soni is excited about Spider-Man: Across the Spider-Verse being dubbed in nine Indian languages

Image
While audiences are eagerly waiting to witness the Spider-Man mania in Spider-Man: Across the Spider-Verse, the film has already started creating massive buzz globally with phenomenal early reviews. Indian audiences are rejoicing with the special entry of the first ever Indian Spider-man, Pavitr Prabhakar and Deadpool fame, Karan Soni who voiced Pavitr Prabhakar in the original film said how people reached out to him to not mess it up.  Speaking about people's response to him voicing for Pavitr Prabhakar and the film being dubbed in nine Indian languages, Karan Soni shared, “I think it's so exciting that the movie is being dubbed in nine Indian languages. It's just very exciting because I grew up in India, and we absolutely love Spider-Man. When it was announced that I was playing him, I cannot tell you how many messages I got from people. Firstly, they were just excited, and then there were a few more serious messages, saying mainly, ‘Don't mess this up.’ I don’t think

*‘போர் தொழில்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

Image
அறிமுக  இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை இந்துலால் கவீத் மேற்கொண்டிருக்கிறார். புலனாய்வு திரில்லர் ஜானரிலான இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. ஜுன் 9 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டின் பிரமோத் செருவய்யா,, சுனில் சாய்னானி, E4 எக்ஸ்பிரிமென்ட்ஸின் முகேஷ் மேத்தா, எப்ரியாஸ் ஸ்டுடியோஸைச் சேர்ந்த சந்தீப் மெஹ்ரா, விநியோகஸ்தர் சக்திவேலன், இயக்குநர் விக்னேஷ் ராஜா, ஒளிப்பதிவாளர் கலைச்செல்வம் சிவாஜி, இணை கதாசிரியர் ஆல்பிரட் பிரகாஷ், நடிகர்கள் ஆர். சரத்குமார், அசோக் செல்வன், நடிகை நிகிலா விமல் உள்ளிட்ட பலர் க