Posts

Showing posts with the label PS 1

மணி சாருடன் இருந்தாலே போதும் ;தள்ளி தள்ளி போன படம் சாத்தியமானதற்கு முக்கிய காரணம் லைகா சுபாஸ்கரன் தான்! - நடிகர் கார்த்தி

Image
நான் இங்கு நிற்பதற்கு காரணமாக இருக்கும் ரசிகர்கள் எல்லோருக்கும் நன்றி. இந்த படம் சாதாரண படமல்ல 70 வருட கனவு. வரலாற்று புனை கதை என்றால் என்ன? இரண்டு உண்மை சம்பவங்களுக்கு இடையில் இருப்பதை புனையப்பட்டு எழுதுவதுதான் வரலாற்று புனை கதை. உதாரணமாக, மிகப் பெரிய கோவிலை கட்டியவர் ராஜராஜ சோழன். இது உண்மை. ஆனால், அதை கட்டுவதற்கு எப்படி கட்டினார் என்பதே அவரை அதில் பொறித்து வைத்திருக்கிறார். ஆனால், நாம் கற்பனையாக கூறும்போது, அடிமைகளை வைத்துக் கட்டினார்கள், ஏலியன்களை வைத்துக் கட்டினார்கள் என்று நம் கற்பனைக்குத் தகுந்தவாறு எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். அப்படித்தான் கல்கியும் இந்த கதையை எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். இப்படம் வீரம், துரோகம், அன்பு, ஆன்மீகம், அரசியல் அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த கதையை படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்தந்த கதாபாத்திரங்களுடன் வாழ்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கதையை திரையில் கொண்டு வருவது சாதாரண விஷயம் அல்ல. அது உயர் மின்னழுத்த கம்பி போன்றது. தொட்டால் ஷாக் அடிக்கும். பயந்து பயந்து தான் தொட வேண...

Mani Ratnam's PS1 to hit screens in September !

Image
 PS-1 is the first part of a two-part multilingual film based on Kalki’s classic Tamil novel “Ponniyin Selvan" directed by Mani Ratnam and jointly produced by Lyca Productions and Madras Talkies. The story is set in the 10th century during a tumultuous time in the Chola Empire when the power struggle between different branches of the ruling family caused violent rifts between the potential successors to the reigning emperor. It is adventure story where brave soldiers, cunning spies and evil schemers all try to win the empire for themselves. A civil war becomes imminent until the scores can be settled.  All this political and military turmoil leads to the Cholas becoming the most prosperous and powerful empire in the continent and one of the most successful and long reigning in history. PS-1 marks the beginning of the Golden Era. PS-1 is set to come on the big screens on September 30th, 2022.