Posts

Showing posts with the label Aramnanai 3

Arya, Raashi Khanna's Aranmanai 3 readies for release !

Image
  இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் அரண்மனை 3.  தமிழில் நகைச்சுவை படங்களுக்கு, புதிய இலக்கணம் தந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவரது எந்த ஒரு படத்தையும், எப்போது பார்த்தாலும்,  நம் மன அழுத்தங்கள் நீங்கி புதிய புத்துணர்ச்சி உருவாகும். குடும்பங்கள் கவலை மறந்து சிரித்து கொண்டாடும்  வகையிலான படங்களை தருபவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்களில் நகைச்சுவையை புகுத்தி, குழந்தைகளும் கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்டது. அரண்மனை முதல் இரண்டு பாகங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்ற நிலையில்,  தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா நடிக்க,  அரண்மனை 3  படம் ரிலீஸுக்கு ரெடியாகி உள்ளது.  அரண்மனை 3 படம் முதல் இரண்டு பாகங்களை விட இரு மடங்கு பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர் சி முதன்மை பாத்திரங்களில் நடிக்க,விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத்,  மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் முக்கிய பாத்திரங்களில் நடித...