Posts

Showing posts from March 5, 2023

"மெமரீஸ்" திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Image
  Shiju Thameen’s  Film Factory Pvt Ltd வழங்கும், நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள "மெமரீஸ்" திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும். ஒரு புதுமையான களத்தில், மனதை அதிரச்செய்யும் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.  மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இப்படத்தில் வெற்றி நாயகன் பாத்திரத்தில் நடிக்க, பார்வதி அருண் நாயகியாக நடித்துள்ளார். ரமேஷ் திலக் ஒரு முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கிறார். கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். அர்மோ மற்றும் கிரண் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படம் உலகமெங்கும் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.   இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் ஷிஜு தமீன்ஸ் பேசியதாவது…  இளைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் "மெமரீஸ்". இது எனது முதல் படம். எங்கள் படம் வெற்றிmo பெற உங்கள் ஆதரவு தேவை நன்றி. இசையமைப்பாளர் கவாஸ்கர் அவின

Film Review: Ayothi

Image
 Ayothi starring M Sasikumar, Pugazh, Preethi and Anju Asrani, hit theatres on March 3rd. It is directed by debutant Manthira Moorthy. A family from Ayodhya comes to Rameswaram for a pilgrimage. But due to the father's boorish behaviour, a fight ensues with the taxi driver which ends up in an accident in which the mother ( Anju Asrani) dies. Her timid daughter ( Preethi Asrani) and son are completely at sea about how to deal with the situations that crop up, since they don't know the local language and have no help.  The father is only dominating them and refusing to let a post mortem be done.  In the midst of this comes in a stranger (Sasikumar) who doesn't know Hindi but forms an emotional connect to the children's suffering and decides to help them take the dead body back to Ayodhya the same day by flight. What are all the obstacles they face with no funds nor contacts to help complete the impossible task? Does he succeed? The film highlights how compassion and human