Posts

Showing posts from April 9, 2023

Dhanush and Mari Selvaraj, join hands once again, for a new project produced by ZEE Studios South and Wunderbar Films.

Image
   Zee Studios and Wunderbar Films, officially announce their new project that marks the second collaboration of actor Dhanush and filmmaker Mari Selvaraj, who together have enthralled audiences with their magnum opus film ‘Karnan’. Marking the second anniversary of this critically-acclaimed and commercially successful movie, Zee Studios South and Wunderbar Films are elated to announce this new project. This yet-to-be-titled project will be one of the highest-budget movies in the career of actor Dhanush made on a larger canvas. Yet another intriguing attraction about the film is that it marks the comeback of Dhanush’s Wunderbar Films into movie production. This film, jointly produced by ZEE Studios and Wunderbar Films will feature eminent actors from various regional film industries and top-league technicians, announcements of which will follow shortly.  Speaking about the association, Mr. Akshay Kejriwal, Head - South Movies, Zee Studios, says "We are extremely delighted and prou

"ரிப்பப்பரி” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Image
AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இயக்க, மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வித்தியாசமான கருவில், ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரிப்பப்பரி”.  ஏப்ரல் 14 அன்று திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது.  இந்நிகழ்வினில்.. இயக்குநர் Na. அருண் கார்த்திக் பேசியதாவது…  முதன் முதலில் சொந்தமாகப் படம் இயக்குகிறோம் அதுவும் தயாரித்து இயக்குகிறோம் என்ற போது பயம் அதிகமாக இருந்தது. ஆனால் சொந்தமாகத் தயாரித்து இயக்க நமக்குத் தைரியம் வர ஒரு நல்ல கதை வேண்டும் அந்த வகையில் இந்தப்படத்தின் கதை இந்த முயற்சியை எடுக்க உந்துதலாக இருந்தது. என்ன தான் கதை இருந்தாலும் சொந்தமாகத் தயாரித்தாலும் உடனிருப்பவர்கள் அந்தக்கதையை நம்புபவர்களாக நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில் இப்படத்தில் வேலை பார்த்த அனைவரும் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்குச் செல்லும் திறமை கொண்டவர்கள். அவர்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது. திவாரகா தியாகராஜன் இசை, தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு, முகேன் வேல் எடிட்டிங் இந்தப்படத்தை வேறு உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது