Posts

Showing posts from March 13, 2024

Movie Review : Gaami

Image
Shankar ( Vishwak Sen) lives with a group of Aghoras in the hills.  He has a unique condition wherein if a human touches him,  his body contorts painfully, turning blue. As luck would have it , he is told there is a cure in the form of magical mushrooms for this.  But for that he has to undertake an impossible journey into the higher Himalayan ranges. He meets a biologist Jahnavi ( Chandini Chowdary) who has the route map to the mushrooms, which only bloom onces in 36 years. She wants to use them to medically help people in need. Together, the duo set off to their goal. In another part of the country, a devadasi Durga ( Abhinaya) has to protect her young daughter Uma ( Harika Pedda) from the clutches of evil men. In a torture factory in the Himalyas, near the border, there is an evil group of scientists who capture Uma for a brutal experiment. They have dozens of trapped humans in terrible conditions, undergoing inhuman torture. A young teenager ( Samad), who is suffering electric shoc

Mani Ratnam Unveils Malayalam film 'Paradise' Trailer

Image
  The year started with never ever before super hit Malayalam films running successfully in Tamilnadu Theatres. Esteemed filmmaker Mani Ratnam who encourages new & bold ideas has released the trailer of the malayalam film 'Paradise' yesterday. Directed by his friend and internationally acclaimed filmmaker Prasanna Vithanage, the film has garnered attention for its exploration of a nation on the brink of economic ruination, intricate relationships, and the testing of morality and humanity in challenging circumstances.  'Paradise', features a ensemble cast including yesteryear Malayalam hit film Jaya Jaya Jaya Jaya He fame Darshana Rajendran, Roshan Mathew, Shyam Fernando, and Mahendra Perera. The promising crew includes Anushka Senanayake as co-writer, Rajeev Ravi as cinematographer, Sreekar Prasad as editor, Tapas Nayak as sound designer, and K as the music director. Produced by Newton Cinema and presented by Mani Ratnam’s Madras Talkies, 'Paradise' is shot

“ஹார்ட் பீட்” சீரிஸ் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது !

Image
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'ஹார்ட் பீட்' சீரிஸை, தற்போது ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கியுள்ளது. ஒரு மருத்துவமனையில் பணியாற்றும்  மருத்துவர்களைச் சுற்றி, நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான், ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம் ஆகும். டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  மனதைக் கவரும் இந்த சீரிஸை, மார்ச் 8 ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமாக ஸ்ட்ரீம் செய்யத் துவங்கியுள்ளது. இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர். 'ஏ டெலி பேக்டரி' நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது, இந்தத் சீரிஸை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்போது “ஹார்ட் பீட்” சீரிஸை,  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளியுங்கள்.

கார்த்தி26 ' பட தொடக்க விழாவின் காணொளி வெளியீடு!

Image
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் 'கார்த்தி 26' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.  'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவுடன் தொடங்கியது என்றும், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம்  அறிவித்திருக்கிறது. கதை சொல்லும் உத்தியில் புதிய பாணியை பின்பற்றி வெற்றி பெற்ற படைப்பாளியான நலன் குமாரசாமி இயக்கத்தில், முதன் முதலாக க