Posts

Showing posts from May 10, 2022

Grand Nenjukku Needhi Audio and Trailer Launch event held

Image
  Boney Kapoor’s Bayview Project LLP in association with Romeo Pictures Rahul is producing the movie titled ‘Nenjukku Needhi’. The movie, a remake of Article 15, features Udhayanidhi Stalin in the lead role. The movie is directed by Arunraja Kamaraj and is gearing up for worldwide theatrical release on May 20, 2022. The audio and trailer launch of this movie was held in Chennai, and here are some of the excerpts from the event. Music director Dibu Ninan Thomas said, “Nenjukku Needhi is so close to my heart and the main reason is it core theme. I am very proud to be a part of this movie. The album has four songs, and the songs you all listened here are penned by Yugabharathi. To have him as a lyricist for this movie is a boon as his lines were so deep and intense. I thank the press and media for being a great support from my first movie. I thank Boney Kapoor sir, Romeo Pictures Rahul, Udhayanidhi sir. I glad that Sivakarthikeyan is here as special guest, and I am always supported by hi

ட்ரெண்ட் செட் செய்யும் விதமாக உருவாகியுள்ள "Love you baby" ஆல்பம் சாங்.

Image
  விஜய் பட ஐடியா, சிவகார்த்திகேயன் ஸ்டைல் லெரிக்ஸ் என புதுவிதமாக..  Love you baby என்ற ஆல்பம் பாடல் ஒன்று உருவாகியிருக்கிறது. இந்த Love you baby ஆல்பம் பாடலை  அனுகிரஹா எண்டெர்டெயின்மெண்ட்ஸ் S காமாட்சி கனிமொழி தயாரித்துள்ளார்.  இளைஞர்களின் பல்ஸ் அறிந்து கன்டென்ட் புடித்திருக்கும் பிரசாத் ராமன் இந்தப்பாடலை அட்டகாசமாக இயக்கியிருக்கிறார். இப்பாடலின் வெற்றியை தனது கெத்தான குரலால் பாடி உறுதி செய்திருக்கிறார் ப்ரேம்ஜி அமரன். அவர் பாடியுள்ள பாடல்களில் இப்பாடல் அதிக கவனம் பெறும் என்கிறார்கள் இந்தப்பாடலில் நடிகர் சந்தோஸ் பிரதாப் நடித்துள்ளார். சமீபத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய சர்பட்டா பரம்பரை படத்தில் முக்கியக் கேரக்டரில் நடித்திருந்த சந்தோஸ் பிரதாப், கதை திரைக்கதை வசனம் இயக்கம், பொதுநலன் கருதி, என் பெயர் ஆனந்தன், பஞ்சராக்ஷரம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள அவர் இப்பாடலில் எனர்ஜியோடு நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இப்பாடலில், என்னங்க சார் உங்க சட்டம், சகா ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்ற ஐரா நடித்துள்ளார். மேலும் இப்பாடலில் ஷாஜகான் படத்தில் விஜய் காதலர்களை சேர்த்து வைப்பது போல ஒரு

பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் சாம் சி எஸ் க்கு குவியும் பாராட்டுகள்*

Image
  அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியான 'சாணி காயிதம்' படத்தை பார்வையிட்ட ரசிகர்கள், படத்தின் பின்னணி இசையை குறித்து தங்களது மனம் திறந்த பாராட்டுகளை கைவலிக்க தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக ஹிட்டடிக்கும் இவரது பாடல்களுக்கு ஏற்கனவே பாராட்டுகளைத் தெரிவித்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் உயர்ந்து வருகிறது என்பது தனிக்கதை. இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் வெளியான திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் மில்லியன் கணக்கிலான இசை ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு எப்படி வித்திடுகிறதோ.. அதே போல், அவரது இசையில் உருவாகும் திரைப்படங்களில் பின்னணி இசையும் அதிகளவில் பேசப்படும். நடிகர்கள் மாதவன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' படத்தில் தன்னுடைய வித்தியாசமான பின்னணி இசையை வழங்கி, உலகளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த இவர், தொடர்ந்து தன்னுடைய கடின உழைப்பை வழங்கி, இயக்குநர்களின் கற்பனை கலந்த படைப்புகளை தன்னுடைய இனிமையான இசையாலும், தனித்துவமான மெல்லிசை மெட்டுகளாலும், பிரத்யேகமான துள்ளலிசைப் பாடல்களாலும், துடிப்புள்ள பின்னண

Mehreen Pirzada, newbie Vikranth in Bi-lingual, Spark

Image
  Deaf Frog production venturing their prestigious maiden bi-lingual film (Tamil-Telugu)titled *"SPARK"*  launching their young & handsome debutant Vikranth  & Mehreen Pirzada plays  the heroine along with big ensemble of cast. Vennela Kishore , Sathya , Srikanth Iyengar Annapurnamma many more have roped in for this action thriller  Hero Vikranth is a successful business tycoon from USA & stepping in to films out of his immense passion towards acting & film production. He is debuting with high budget venture, titled SPARK Debutant Director and  cinematographer Aravind Kumar Ravivarma is handling both the technical aspects of the film who is former associate of cinematographer Rathnavelu (Randy) and has been part of Shankar & Sukumar films & more than 400 advertisements to his experience. His pilot film trailer Chennai Engira Madras which was released by Rajinikanth and Suriya garnered a huge attention in kollywood for its technical brilliance and massy