Posts

Showing posts from May 31, 2022

Is the sequel of Ramya Krishnan's Queen on the charts?

Image
Actor Ramya Krishnan shares a cryptic post.   Actress Ramya Krishnan has taken the internet by storm after posting a picture from the set which looks like Queen 2 is soon going to hit the floor? In her Instagram post, she wrote a very cryptic caption- “Yes yes yes”. It is quite evident that she can’t contain her excitement and is super thrilled for the launch of the upcoming season. Is this the first look from the season? Does this mean we can expect its premiere date any time now?   After the tremendous success of Season 1 of Queen, we can’t wait to see how Shakti in Season 2 nails her role. Directed by Reshma Ghatala and Gautham Vasudev Menon, Queen is available to watch on MX Player.

யானை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

Image
  தமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து, வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் உருவான “யானை” திரைப்படம் ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. Drumsticks Productions சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இந்நிகழ்வினில்  இயக்குனர் ஹரி பேசியதாவது.... நானும், அருண்விஜய் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இந்த கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த வாய்ப்பு அமைய காரணம் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி  S.சக்திவேல் அவர்கள்தான். இந்த படம் பெரிய படம், பட்ஜெட் வகையில் இது அதிகம். இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வான், அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் கதை. கடந்த 3 வருடங்கள் எனக்கு