Posts

Showing posts from July 13, 2022

மை டியர் பூதம்”குழந்தைகளின் அழகான உலகத்தை நமக்கு காட்டும் - இயக்குநர் N ராகவன்

Image
அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை படப்புகழ் N.ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் “மை டியர் பூதம்”. தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் குறைவாக உள்ள ஏக்கதை போக்கும் விதமாக ஒரு அழகான ஃபேண்டஸி குழந்தைகள் படமாக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில் பூதமாக இப்படத்தில் நடித்துள்ளார்.ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். ஜூலை 15 இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  படம் குறித்து இயக்குநர் N ராகவன் கூறியதாவது…  என்னுடைய முதல் படம் மஞ்சப்பை ஒரு ஃபீல் குட் டிராமா, கடம்பன் ஆக்சன் டிராமா, எனக்கு எல்லா ஜானரிலும் படம் செய்ய வேண்டும் என்பது  ஆசை அதனால் அடுத்த படம் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, குழந்தைகளுக்கான படம் செய்யலாம் என தோன்றியது. தமிழில் குழந்தைகள் உலகை சொல்லும் படங்கள் இப்போது  அதிகமாக இல்லை எனவே அதை சொல்லலாம் என நினைத்தேன். குழந்தைகள் உலகை புரிந்து கொள்வதற்காக முழுக்க என் மகளோடு நிறைய பழகினேன். குழந்தைகள் என்னென்ன விரும்புவார்கள் என தெரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் இந்த திரைக்கதை எழுதினேன். தயாரிப்ப...

KAMAL HAASAN’S ‘VIKRAM’ WITNESSES THE BIGGEST OPENING WEEKEND EVER ON DISNEY+ HOTSTAR

Image
  Vikram saw its grand OTT release on Disney+ Hotstar in five languages Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi, on July 8th, 2022 One of the biggest blockbuster hits at the Indian box office, Kamal Hasan’s Vikram smashed records with its premiere on Disney+ Hotstar, registering the highest opening weekend across all languages (Tamil, Hindi, Telugu, Kannada & Malayalam) on the platform. The film is expected to continue its blockbuster run on the platform as fans are celebrating this arrival with excitement and fervor. Kamal Haasan starrer Vikram, written and directed by Lokesh Kanagaraj, had its theatrical release in Tamil, Telugu, and Hindi whereas Disney+ Hotstar premiered the movie with additional language options including Malayalam and Kannada, generating tremendous response from the regional audiences. Apart from Kamal Haasan’s macho looks, brilliant storytelling and mind-blowing fight sequences, fans were enthralled to see versatile actors like Vijay Sethupathi, Faha...