Posts

Showing posts from November 27, 2022

Aishwaryaa Rajinikanth dons the director's hat for the 3rd time with 'Lal Salaam'

Image
Aishwarya Rajinikanth ,who garnered positive response for her directional debut '3' (2012) is now all set to direct her third film after her last release Vai Raja Vai in 2015. Lyca Productions Producer Subaskaran is bankrolling the project. Vishnu Vishal and Vikranth have been roped in as lead roles.  Titled 'Lal Salaam', the film also has a special appearance by Superstar Rajinikanth. Music by AR Rahman , Vishnu Rangasamy is doing the Cinematography. Ramu Thangaraj has been roped in as the art director for the film and B. Pravin Baaskar has been roped in as the editor, along with Production Executive Sethu Pandian and Executive Producer N Subramaniam. The pooja ceremony of the film was held recently. Lyca Productions Head GKM Tamil Kumaran has confirmed that the shooting of 'Lal Salaam' will commence shortly. The cast and crew are yet to be finalized and will be officially announced soon.

வெப்தொடரைப் பார்ப்பது ஒரு வகையான சுற்றுலா போன்றது" - புஷ்கர்- காயத்ரி !

Image
வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி தொடர்  பிரைம் வீடியோவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது நெருப்பு மற்றும் வதந்திகளைப் போலவே, பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடரான ​​வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வேலோனியின் டிரெய்லர் வெளியாகி, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் வெகு வேகமாக  சென்றடைந்துள்ளது. புஷ்கர் மற்றும் காயத்ரி அவர்களின் -Wallwatcher Films சார்பில்  தயாரிக்கப்பட்டு, ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கிய 8-எபிசோட் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 2 ஆம் தேதி 240 நாடுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது.  வதந்தி தொடர், இளமமையும்  அழகுமான  வேலோனியின் உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது, இந்த தொடரில் சஞ்சனா, வேலோனி பாத்திரத்தில் நடித்துள்ளார், அவர் இந்த தொடரின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார். வெலோனி பாத்திரத்தின் கதை வதந்திகளால் நிறைந்துள்ளது. அதை கண்டுபிடிக்கும் உறுதி மிகுந்த  போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார்.  பொய்களின் வலையில் சிக்கியிருக்கும், உண்மையைக் கண்டறிய அவர் போராடும் கதை வெகு சுவாரஸ்யமாக சொல்லப்பட்டுள்ளது. 

Penguin set to release popular Tamil Actor-VJ Ramya Subramanium’s first book, Stop Weighting!

Image
Ramya, the confident superstar and influencer of today, was once a naive and self-conscious teenager, who suffered bullying and body shaming. Just as any other insecure adolescent would, she began a long and tortuous journey to become ‘thin’. Ludicrous crash diets, intense workouts at the gym and an all-pervading sense of inferiority afflicted her for nearly a decade. In the midst of this, Ramya was catapulted into fame at an early age when she got her first break as a television anchor. But with the media attention came all the toxic side-effects of being a celebrity. Until she decided to take back control over her life. Today, Ramya is healthier and happier than she has ever been. In Stop Weighting: A Guidebook for a Fitter, Healthier You we find out how she achieved this. Digging into stories, mistakes and life lessons, the book draws from the highs and lows of Ramya’s personal fitness journey with the hope that it will help others to lay the grou

நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தின் முதல் பாடல் வெளியீடு!

Image
நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா - இயக்குநர் கோபிசந்த் மலினேனி- மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகி வரும் 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஜெய் பாலையா..' எனத்தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகி வரும் 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் புதிய திரைப்படத்தில் நடிகர் நடசிம்ஹா நந்தமூரி பாலகிருஷ்ணா இதுவரை திரையில் தோன்றிராத- மக்கள் விரும்பும் வேடத்தில் நடிக்கிறார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் இசையில் உருவாகி இருக்கும் 'ஜெய் பாலையா..' எனத் தொடங்கும் பாடல், அவரது ரசிகர்களுக்கான கீதமாக அமைந்திருக்கிறது. பாடலின் மெட்டு, பாடல் வரிகள், இசை, பின்னணி குரல்... ஆகியவை பாலகிருஷ்ணாவின் புகழை மேலும் ஓங்கி ஒலிக்க செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த பாடலில் அவரது தோற்றம், நடை, நடனம்... என அனைத்தும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது. 'சரஸ்வதி புத்திர' ராம ஜோகையா சாஸ்திரியின் பாடல் வரிகளும், பாடகர் கரீமுல்லாவின் காந்