Posts

Showing posts from December 7, 2022

Aha Tamil “Rathasaatchi” an emotional tale!

Image
“Rathasaatchi” is the Original film produced by Aha Tamil and Magizh Mandram and is directed by Rafiq Ismail. The film is an adaptation of veteran writer novelist Jeyamohan’s short story ‘Kaidhigal’, which is a heart-wrenching tale of emotions. While the film is getting premiered on Aha Tamil on December 9, 2022, the entire cast and crew of this film interacted with the press and media fraternity sharing their experiences in working on this movie. Music Director Javed Riaz said, “I thank the producer and director for this opportunity. This movie has become something very close to my heart. The process of molding this movie went on relentless mode, but it never left us tired. There is a soul in this movie and there is a soul in this story as well, which will reflect when watched. It is mainly because of the unconditional efforts of the star cast and the technicians. There are six songs in this movie, which are appropriately placed in this movie. I request you all

லவ்” ( Love ) திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !

Image
RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத்,  நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” ( Love ). மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. இவ்விழாவினில் எடிட்டர் அஜய் மனோஜ் பேசியதாவது.. பரத் சார் படத்துல நானும் ஒரு பார்ட்டா இருக்குறது ரொம்ப சந்தோசம்.  தயாரிப்பாளர் இயக்குநர் R.P.பாலா மற்றும் பரத் அவர்களுக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் பாருங்கள் நன்றி. ஒளிப்பதிவாளர் P G முத்தையா பேசியதாவது… மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். படமெடுக்கும் போதே நிறைய சுவாரஸ்யங்கள் இருந்தது. இறுதிக்காட்சிகளில் வாணி போஜன் அட்டகாசமாக நடித்துள்ளார். அவரை விட்டு கண்ணை எடுக்க முடியவில்லை. பரத்தும் நானும் ஃப்ரண்ட்ஸ், இந்தப்படத்தில் அவர் பின்னியிருக்கிறார். படத்தை ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பதைக் காண ஆவலாக இருக்கிறேன். எல்லோருக்கும் நன்றி. நடிகர் டேனியல் பேசியதாவது… காலேஜ் படிக்கும் போது எ

Hi 5 திரைப்பட இசை வெளியீட்டு விழா !

Image
Basket Films & Creations  தயாரிப்பில் முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில், இயக்குனர் பாஸ்கி T ராஜ் இயக்கத்தில் உறவுகளின் அருமைகளை கூறும் திரைப்படம்  “Hi 5” . விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது… டிரெய்லர் பார்க்கும் போது மிக நீண்ட காலம் கழித்து ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு வருகிறது. கனடாவில் எடுத்துள்ளார்கள். ஒரு நல்ல கருத்தை சொல்ல வந்திருக்கிறார்கள். இந்த படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.  நடிகர்கள் யாரும் புதிய முகங்கள் போல் தெரியவில்லை. நன்றாக நடித்துள்ளனர். இந்தக்குழுவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். எழுத்தாளர் அஜயன் பாலா பேசியதாவது… இந்தப்படம் அன்பைப்பற்றிய படமாக தெரிகிறது. நல்ல எண்ணங்களால் வாழ்பவர்களே  நீண்ட காலம் வாழ்கிறார்கள், மறைந்தும் வாழ்கிறார்கள். அதே போல் நல்ல எண்ணங்களால் இப்படத்தை எடுத்துள்ளார்கள். இந்தப்படத்தில் கிராமமும் இருக்கிறது, ந