Posts

Showing posts from October 13, 2022

Swashbuckling its way to the top, historical epic film 'The Woman King ' to release in India on 14th October

Image
     Packed with powerful performances, stirring battle scenes, elaborate costume and setdesigns, and seminal filmmaking, The Woman King has been highly acclaimed by audiences and critics alike. Inspired by real women warriors an all-female fighting force called the Agojie, the historical epic movie follows their story as they fought battle after battle in order to protect the African kingdom of Dahomey in 1800s.  Touted as this season's Academy award contender, The Woman King is also only one of two movies this year to have received the A+ CinemaScore - one of the most prestigious and credible scores to be conferred upon movies basis audience survevs. What's more it is helmed by women artists on all fronts - from Academy, Golden Globe and Primetime Emmy award winning actor, Viola Davis, International Emmy award winning Thuso Mbedu, Lashana Lynch who has made history as the first Black female to be cast as 007 and Sheila Atim in the  cast to Gina Prince-

இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !

Image
மாருதி பிலிம்ஸ் R இராதாகிருஷ்ணன் மற்றும்  S.ஹரி சார்பில் ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ P.ஞானசேகர் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் “டெவில்”.  இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில்,  இயக்குநர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்படப்பிடிப்பு  முழுமையாக  நிறைவடைந்தது.  மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுமாகும், இப்படம் அறிவிக்கப்பட்ட போதே, ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியது. ரசிகர்களை இருக்கை நுணியில் கட்டிப்போடும் புதுமையான திரில்லராக ‘டெவில்’ திரைப்படம் உருவாகியுள்ளது.  இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.  படத்தின் தொழில் நுட்ப குழுவினர் விபரம்  தயாரிப்பாளர் : R. ராதா கிருஷ்ணன்  தயாரிப்பு நிறுவனம் : டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட் எழுத்து, இயக்கம் : ஆதித்யா  ஒளிப்பதிவு : கார்த்திக் முத்துக்குமார் இசை: மிஷ்கின்  எடிட்டர்: இளையராஜா  கலை இயக்கம் : மரியா கெர்ளி ஸ்டில்ஸ்: அபிஷே

சீனு ராமசாமி அவர்கள் இயக்கத்தில் மாதம்பட்டி சினிமாஸ் தயாரிப்பில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் புதிய படம்

Image
 தென்மேற்கு பருவக்காற்று நீர்ப்பறவை தர்மதுரை மாமனிதன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் திரு.சீனு ராமசாமி அவர்கள் இயக்கத்தில் மாதம்பட்டி சினிமாஸ் தயாரிப்பில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் புதிய படம். மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். இளம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் திகழும் இவர், தற்போது பிரபல திரைப்பட இயக்குனர் திரு.சீனு ராமசாமியின் இயக்கத்தில் தமது அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். முன்னதாக கேசினோ எனும் திரைப்படத்தில் நடித்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து பெயரிடப்படாத மற்றுமொரு திரைப் படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில்தான் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்திலான தம்முடைய அடுத்த திரைப்படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இயக்குநர் திரு.சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படம் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பையும், விமர்சகர்களின் நல்ல மதிப்பீடுகளையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது திரு.சீனு ராமசாமி இயக்கத்திலான